சசிலா ஜெயலலிதாவை ஆணிக்கட்டையால் அடித்ததே அவர் கன்னத்தில் ஏற்பட்ட புள்ளிகளுக்கு காரணம் என அதிமுக முதன்மை செய்தித் தொடர்பாளர் பொன்னையன் பீதியை கிளப்பியுள்ளார். ஜெயலலிதா மரணம் குறித்த விசாரணை ஆறுமுகசாமி தலைமையில் நடந்து வருகிறது. இந்நிலையில் தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டியளித்த பொன்னையன் கூறியுள்ளது புதிய கண்டுபிடிப்பாக உள்ளது. அவர் கூறியதாவது:- ஜெ.கன்னத்தில் உள்ள புள்ளிகள் என்பார்மிங்கிற்கு அப்பாற்பட்ட புள்ளிகள் என்று அரசு மருத்துவர் சுதா சேஷையன் ஏற்கனவே தெரிவித்திருந்தார். …
Read More »அதிமுகவில் இருந்து கே.பி. முனுசாமி, நத்தம் விஸ்வநாதன், பொன்னையன் உள்ளிட்ட முதல்வர் ஓபிஎஸ் ஆதரவாளர்கள் நீக்கம்
அதிமுகவில் இருந்து கே.பி. முனுசாமி, நத்தம் விஸ்வநாதன், பொன்னையன் உள்ளிட்ட முதல்வர் ஓபிஎஸ் ஆதரவாளர்கள் நீக்கம் முதல்வர் ஓ. பன்னீர்செல்வத்தை ஆதரிக்கும் அமைச்சர் மாஃபா பாண்டியராஜன், முன்னாள் அமைச்சர்கள் நத்தம் விஸ்வநாதன், கே.பி. முனுசாமி, சி. பொன்னையன் உள்ளிட்ட பலர் அதிமுகவில் இருந்து அதிரடியாக நீக்கப்பட்டுள்ளனர். அதிமுகவை கைப்பற்றிய சசிகலாவுக்கு எதிராக முதலில் கலகக் குரல் எழுப்பியவர் முன்னாள் அமைச்சர் கே.பி. முனுசாமி. இதையடுத்து கடந்த 7-ந் தேதியன்று முதல்வர் …
Read More »சசிகலா விரைவில் பதவி ஏற்பார் – அ.தி.மு.க. செய்தி தொடர்பாளர் பொன்னையன்
சசிகலா விரைவில் பதவி ஏற்பார் – அ.தி.மு.க. செய்தி தொடர்பாளர் பொன்னையன் அரசியல் ஆதாயத்துக்காக சிலர் வீண் வதந்திகளை பரப்பி வருவதாகவும், சசிகலா விரைவில் பதவி ஏற்பார் என்றும் அ.தி.மு.க. செய்தி தொடர்பாளர் பொன்னையன் தெரிவித்தார். முன்னாள் சபாநாயகர் பி.எச்.பாண்டியன் இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தபோது, சசிகலா மீது சரமாரியாக புகார் தெரிவித்தார். அதோடு அவர் பதவி ஏற்கவும் எதிர்ப்பு தெரிவித்தார். இதற்கு பதில் அளிக்கும் வகையில் அ.தி.மு.க. செய்தி …
Read More »