சிறிகொத்தாவில் பொதுஜன பெரமுனவிற்கு எதிராக ரணில் காட்டமான பேச்சு எதிர்வரும் பொதுத் தேர்தலில் பிரதான போட்டி ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுக்கும் ஐக்கிய தேசியக் கட்சிக்கும் இடையிலானதாகவே இருக்கும். ஐக்கிய தேசியக் கட்சி பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சியாக இருப்பதற்கல்ல, ஆட்சியை கைப்பற்றுவதற்கே போட்டியிடுகிறது என்று ஐ.தே.க.தலைவர் ரணில் விக்கிரமசிங்க கூறினார். ஐ.தே.க.வை விட்டு யார் விலகிச்சென்றாலும் கட்சிக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை. அதனால் விலகிச் சென்றவர்கள் தொடர்பில் அக்கறை செலுத்தாது கட்சிக்குள் தற்போது …
Read More »சுதந்திரக் கட்சி – கோத்தபாயவுக்கிடையில் ஒப்பந்தம்
சுதந்திரக் கட்சி – கோத்தபாயவுக்கிடையில் ஒப்பந்தம் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி மற்றும் பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோத்தாபய ராஜபக்ஷவுக்கிடையில் புரிந்துணர்வு உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்டுள்ளது. இன்று காலை 10.00 மணிக்கு இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம் கைச்சாத்தாகும் நிகழ்வு ஆரம்பமாகியுள்ளது.
Read More »அரசு மீது புதிய தாக்குதல்தொடுக்கத் தயாராகின்றனர் மஹிந்த அணியினர்! – பஸில் தலைமையில் களப்பணி தீவிரம்
அரசுக்கு எதிராக கடும் அழுத்தங்களைப் பிரயோகிக்கவும், அதன் செயற்பாடுகளை விமர்சித்து மக்கள் மத்தியில் பரப்புரைகளை முன்னெடுப்பதற்காகவும் பொதுஜன பெரமுனவின் சார்பில் சிவில் அமைப்பொன்று உருவாக்கப்படவுள்ளது. இதற்குரிய முயற்சியில் முன்னாள் அமைச்சர் பஸில் ராஜபக்ஷ தீவிரமாக இறங்கியுள்ளார். இது சம்பந்தமாக மஹிந்தவுக்கு சார்பான பல்கலைக்கழகப் பேராசிரியர்கள், சட்டத்தரணிகள், வைத்தியர்கள் உட்பட பல்துறையிலுள்ள நிபுணர்களுடனும் பஸில் ராஜபக்ஷ பேச்சு நடத்தி வருகின்றார். எதிரணி அரசியல்வாதிகள் அரசுமீது விமர்சனங்களை முன்வைத்தால் அது அரசியல் எதிர்ப்பு …
Read More »