தனியார் கல்லூரியின் கணித பேராசிரியர் நிர்மலா தேவி மாணவிகளிடம் தவறாக பேசிய விவகாரத்தில் போலீசாரால் கைது செய்யபட்டார். அருப்புக்கோட்டையில் உள்ள தனியார் கல்லூரி பேராசிரியை நிர்மலாதேவி என்பவர் மாணவிகளை தவறாக வழிநடத்தியதாக குற்றம் சாட்டப்பட்ட நிலையில் அவரை டிஸ்மிஸ் செய்ய வேண்டும் என்றும், அவர் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டது. இதனையடுத்து இன்று அருப்புக்கோட்டையில் உள்ள கல்லூரி மாணவ, மாணவிகள் மற்றும் பெற்றோர்கள் போராட்டம் நடத்தினர். …
Read More »அமெரிக்காவில் டிரம்புக்கு எதிராக தனது பேராசிரியர் பேசியதை வீடியோ எடுத்து மிரட்டிய மாணவன் சஸ்பெண்ட்
அமெரிக்காவில் டிரம்புக்கு எதிராக தனது பேராசிரியர் பேசியதை வீடியோ எடுத்து மிரட்டிய மாணவன் சஸ்பெண்ட் அமெரிக்காவில் அதிபர் டொனால்டு டிரம்புக்கு எதிராக தனது பேராசிரியர் பேசியதை வீடியோ எடுத்து மிரட்டிய மாணவன் சஸ்பெண்ட் செய்யப்பட்டான். அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் உள்ள கல்லூரி ஒன்றில் அதிபர் டொனால்டு டிரம்புக்கு எதிராக தனது பெண் பேராசிரியர் பேசியதை ஒரு மாணவன் வீடியோ எடுத்துள்ளான். உளவியல் பேராசிரியரான ஒல்கா பெர்ஸ் டிரம்ப் மேலாதிக்க மனப்பான்மையுடன் …
Read More »