சற்றுமுன் பிரிட்டிஷ் பாராளுமன்ற சுற்றியுள்ள பகுதியில் தாக்குதல்.பெண் ஒருவர் பலி! சற்றுமுன்பிரிட்டிஷ் பாராளுமன்ற சுற்றியுள்ள பகுதியில் தாக்குதல்.பெண் ஒருவர் பலி, பலர் படுகாயம் அடைந்தனர் .இந்தத் தாக்குதலை தீவிரவாத தாக்குதல் என லண்டன் போலீசார் சந்தேகிக்கின்றனர்,எனினும் அவர்கள் இன்னும் உறுதிப்படுத்தவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் நாடாளுமன்ற வளாகத்தில் போலீசார் ஒருவர் கத்தியால் குத்தப்பட்டுள்ளார் என்பதும் தெரிய வருகிறது. தாக்குதலாளி நோக்கி துப்பாக்கியால் சுட்டனர் இதனால் காயமடைந்த தாக்குதலாளியை மருத்துவமனைக்கு கொண்டுசென்றனர் என்பதும் தெரிய […]





