Sunday , December 22 2024
Home / Tag Archives: புளொட்

Tag Archives: புளொட்

வடக்கு, கிழக்கு இணைந்த கூட்­டாட்­சிக்­குள் அதி­காரப் பகிர்வு

ஜனாதிபதி தேர்தலில் கூட்டமைப்பின் முடிவு

தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்பு வடக்கு – கிழக்கு இணைப்­பைக் கைவிட்­டுள்­ளது. ஒற்­றை­யாட்­சிக் கட்­ட­மைப்­புக்கு இணங்கி விட்­டது என்று விமர்­ச­னங்­கள் முன்­வைக்­கப்­பட்டு வரும் நிலை­யில், வடக்கு – கிழக்கு இணைந்த மாகா­ணத்­துக்­குள் கூட்­டாட்­சிக் (சமஷ்டி) கட்­ட­மைப்­புக்­குள்ளே அதி­கா­ரப் பகிர்வு ஏற்­பா­டு­கள் செயற்­ப­டுத்­தப்­பட வேண்­டும் என்று தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்­பின் உள்­ளூ­ராட்­சித் தேர்­த­லுக்­கான தேர்­தல் அறிக்­கை­யில் தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது. அடுத்த மாதம் நடை­பெ­ற­வுள்ள உள்­ளூ­ராட்­சித் தேர்­த­லுக்­கான, தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்­பின் தேர்­தல் அறிக்கை வவு­னி­யா­வில் …

Read More »

வட மாகாண சுழற்சிமுறை ஆசனம்: புளொட்டின் கோரிக்கை நிராகரிப்பு; ஜெயசேகரத்தின் பெயர் பரிந்துரை! – தடுத்து நிறுத்துமாறு சம்பந்தனுக்கு சித்தார்த்தன் கடிதம்

வடக்கு மாகாண சபையின் ஆளும் கட்சியான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சுழற்சிமுறை நியமன ஆசன விடயத்தில், புளொட்டின் கோரிக்கை நிராகரிக்கப்பட்டு, இலங்கைத் தமிழரசுக் கட்சியினால் யாழ்ப்பாண வணிகர் கழகத் தலைவரான ஆர்.ஜெயசேகரத்தின் பெயர் தேர்தல்கள் திணைக்களத்துக்குப் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. இதுவரை காலமும் சுழற்சி முறை ஆசனத்தின் அடிப்படையில் பதவி வகித்த வவுனியா மாவட்ட உறுப்பினர் மயூரன், மாகாண சபையின் நூறாவது அமர்வுடன் விடை பெற்றார். மாகாண சபையில் நன்றியுரையும் நிகழ்த்தினார். வடக்கு …

Read More »

வடக்கு மாகாண சபையில் சுழற்சி முறை ஆசனம் யாருக்கு? – தமிழரசுக் கட்சி, புளொட் கடும் போட்டி

வடக்கு மாகாண சபையின் ஆளும் கட்சியான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நியமன ஆசனத்தை இந்த ஆண்டு, சுழற்சி முறையில் யாருக்கு வழங்குவது என்பது தொடர்பில் ஒருமித்த நிலைப்பாடு இன்னமும் எட்டப்படவில்லை என்று அறியமுடிகின்றது. புளொட் அமைப்பு தமக்கே அந்த ஆசனம் வழங்கப்பட வேண்டும் என்று பகிரங்கமாகக் கோரிக்கை விடுத்துள்ளது. ஏற்கனவே எட்டப்பட்ட உடன்பாட்டுக்கு அமைவாக இலங்கைத் தமிழரசுக் கட்சி தமக்கே வழங்கப்பட வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளதாக அறியமுடிகின்றது. இதனால் இந்த …

Read More »