Tag: புதிய கட்சி

அதிமுகவின் அடிப்படை உறுப்பினர் சசிகலா

புதிய கட்சி?

முடக்கப்பட்டிருந்த இரட்டை இலை சின்னம் ஓபிஎஸ், ஈபிஎஸ் அணிக்கு தேர்தல் ஆணையம் ஒதுக்கியதில் இருந்து அதிமுக அவர்கள் கட்டுப்பாட்டில் உள்ளது. இதனையடுத்து தினகரன், சசிகலா ஆகியோர் கட்சியில் இருந்து ஒதுக்கி வைக்கப்பட்டுள்ளனர். ஆனாலும் அதிமுகவில் குறிப்பிட்ட தரப்பினர் தினகரனுக்கு ஆதரவாகவே உள்ளனர். இரட்டை இலையையும், கட்சியையும் ஓபிஎஸ், ஈபிஎஸ் தரப்பினர் கைப்பற்றியதை அடுத்து தினகரன் புதிய கட்சி ஆரம்பிக்க போவதாக தகவல்கள் பரவின. ஆனால் தினகரன் அதிமுக இருக்கும் போது […]

தி.மு.க, பா.ஜ.க.

என் பின்னணியில் தி.மு.க, பா.ஜ.க. என யாரும் இல்லை – ஓ.பன்னீர்செல்வம்

என் பின்னணியில் தி.மு.க, பா.ஜ.க. என யாரும் இல்லை – ஓ.பன்னீர்செல்வம் தனக்கு பின்னணியில் தி.மு.க, பா.ஜ.க. என யாரும் இல்லை என்று கூறிய முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், புதிய கட்சி தொடங்கும் எண்ணம் இல்லை என்றும் கூறினார். முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், கட்சி தலைமை மீது கடும் விமர்சனங்களை முன்வைத்துள்ளார். இதனால் கட்சியின் பொறுப்பில் இருந்து நீக்கப்பட்டிருக்கிறார். பின்னர் இன்று மீண்டும் செய்தியாளர்களை சந்தித்தபோது, ஜெயலலிதாவின் மரணம் தொடர்பான சந்தேகங்கள் குறித்து […]