இன, மதங்களுக்கு இடையே வெறுப்புணர்வைத் தூண்டும் வகையில் செயற்பட்டவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டுமென இலங்கை அரசிடம் பிரிட்டன் வலியுறுத்தியுள்ளது. இலங்கைக்கான பிரிட்டன் உயர்ஸ்தானிகர் ஜேம்ஸ் டவுரிஸ் தமது டுவிட்டர் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவுகளில் இந்த விடயத்தை வலியுறுத்தியுள்ளார். அண்மையில் இடம்பெற்ற வன்முறை காரணமாக பெருமளவானோர் அச்சமடைந்துள்ளனர். இந் நிலையில், இன மற்றும் மத ரீதியான வெறுப்புணர்வைத் தூண்டும் வகையில், சமூக வலைத்தளங்கள் உள்ளடங்காளாக செயற்பட்ட அனைவருக்கும் எதிராக …
Read More »ஐரோப்பிய யூனியனில் இருந்து வெளியேறுவது குறித்த மசோதா பிரிட்டன் பாராளுமன்றத்தில் 2-வது முறையும் தோல்வி
ஐரோப்பிய யூனியனில் இருந்து வெளியேறுவது குறித்த மசோதா பிரிட்டன் பாராளுமன்றத்தில் 2-வது முறையும் தோல்வி ஐரோப்பிய யூனியனில் இருந்து வெளியேறுவது குறித்த மசோதா பிரிட்டன் பாராளுமன்றத்தில் 2-வது முறையும் தோல்வி அடைந்தது. ஐரோப்பிய யூனியனில் இருந்து இங்கிலாந்து விலகுவது குறித்த பொது ஓட்டெடுப்பு கடந்தாண்டு நடந்தது. அதில் 52 சதவீதம் பேர் வெளியேற வேண்டும் என வாக்களித்தனர். இதனால் ஐரோப்பிய யூனியனில் இருந்து விலகுவதாக பிரிட்டன் அறிவித்தது. இந்த தீர்மானத்துக்கு …
Read More »ஆம்ஸ்டர்டாம் விமான நிலைய ஓடுபாதையில் 59 பயணிகளுடன் இறங்கிய விமானம் தரையில் மோதியது
ஆம்ஸ்டர்டாம் விமான நிலைய ஓடுபாதையில் 59 பயணிகளுடன் இறங்கிய விமானம் தரையில் மோதியது பிரிட்டன் நாட்டில் உள்ள ஆம்ஸ்டர்டாம் விமான நிலைய ஓடுபாதையில் 59 பயணிகளுடன் இறங்கிய விமானம் தரையில் மோதிய சம்பவம் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியது. பிரிட்டன் நாட்டில் உள்ள ‘ஃபிலைபி’ என்ற தனியார் நிறுவனத்துக்கு சொந்தமான சிறியரக விமானம் (உள்ளூர் நேரப்படி) இன்று பிற்பகல் 2.10 மணியளவில் எடின்பர்க் நகரில் இருந்து ஆம்ஸ்டர்டாம் நகரை நோக்கி புறப்பட்டு …
Read More »இணையத் தாக்குதல்களை மேற்கொண்டு வருவதாக அமைச்சர் சர் மைக்கேல் ஃபல்லோன் தாக்கு
இணையத் தாக்குதல்களை மேற்கொண்டு வருவதாக அமைச்சர் சர் மைக்கேல் ஃபல்லோன் தாக்கு மேற்குலக நாடுகளின் ஜனநாயகத்தையும், முக்கிய உள்கட்டுமானங்களையும் குறிவைத்து ரஷ்யா தொடர்ந்து இணைய தாக்குதல்களை மேற்கொண்டு வருவதாக ஐக்கிய ராஜ்ஜியத்தின் பாதுகாப்பு அமைச்சர் சர் மைக்கேல் ஃபல்லோன் தெரிவித்திருக்கிறார். தன்னுடைய செல்வாக்கை அதிகரிக்கவும், மேற்குலக நாடுகளின் அரசுகளை நிலைகுலைய செய்யவும், நேட்டாவை பலவீனப்படுத்தவும் தவறான தகல்களை ஆயுதங்களாக ரஷ்யா பயன்படுத்துவதாக அவர் கூறியிருக்கிறார். இணைய வழித் தாக்குதல் …
Read More »