எடப்பாடி, பன்னீருக்கு சாதகமாக அடித்து வந்த டெல்லி காற்று தற்போது புயலாக மாறி அவர்களை கவிழ்க்கும் சக்தியாக உருவெடுத்து வருவதாக அரசியல் வானிலை கூறுகிறது. கடந்த சில தினங்களுக்கு முன்னர் டெல்லி மேலிடத்துக்கு ஒரு ரிப்போர்ட் சென்றிருக்கிறது. அதில் தமிழக பாஜக மீது மக்கள் கடும் அதிருப்தியில் இருப்பதாகவும், கட்சி தமிழகத்தில் மேலும், மேலும் சரிவடைந்து வருவதாக கூறப்படுகிறது. இதற்கு காரணம் தமிழகத்தில் நடக்கும் ஆட்சி மிகவும் மோசமாக இருப்பதால் …
Read More »ஜெயலலிதா மரணம் பற்றிய வழக்கு: கைதான பெண் ஜாமீன் மனு தாக்கல்
ஜெயலலிதா மரணம் பற்றிய வழக்கு: கைதான பெண் ஜாமீன் மனு தாக்கல் சென்னை பெரம்பூரை சேர்ந்தவர் ராமசீதா. இவர், எம்.ஜி.ஆர். அம்மா தீபா பேரவையின் அலுவலகத்தில் நடந்த ஒரு கூட்டத்தில், தான் அப்பல்லோ ஆஸ்பத்திரியில் டாக்டராக வேலை செய்வதாகவும், ஜெயலலிதா இறந்த நிலையில் தான் ஆஸ்பத்திரிக்கு கொண்டு வரப்பட்டார் என்றும் பேசினார். மேலும், இந்த உண்மையை மறைத்ததால், அப்பல்லோ ஆஸ்பத்திரியில் செய்த வேலையை ராஜினாமா செய்து விட்டதாகவும் கூறினார். இவரது …
Read More »