தமிழ் மக்களுக்களின் அபிலாசைகளை நிறைவேற்றக்கூடிய ஒரு நிரந்தரமான தீர்வை பெற்றுத்தரக்கூடிய வகையில் அரசியல் யாப்பை அமுல் படுத்தவேண்டும் எனத் தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர் சாந்தி சிறிஸ்கந்தராஜா, மகிந்த ராஜபக்ஷவை தமிழ் மக்களிடம் இறைவன் மண்டியிட வைத்துள்ளான். இது அறத்தின் பால் வழங்கப்பட்டிருக்கின்ற ஒரு தீர்ப்பாகும் எனவும் தெரிவித்தார். தற்போதைய அரசியல் நிலைப்பாடுகள் தொடர்பில் இன்று ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு கூறினார். தமிழ்மக்களின் உரிமைக்கான போராட்டத்தை நசிக்கியது …
Read More »