Thursday , November 21 2024
Home / Tag Archives: பாராளுமன்றத்தில்

Tag Archives: பாராளுமன்றத்தில்

சோதனைகள் அளவுக்கதிகமாகி மக்களுக்கு இடையூறுகளை ஏற்படுத்தக்கூடாது

சோதனைகள் என்ற பெயரில் நாட்டில் அனர்த்தங்கள் இடம்பெற்ற ஏனைய பகுதிகளைவிட வடக்கு நோக்கியதான பகுதிகளிலேயே ஏற்பாடுகள் அதிகமாகி இருப்பதைக் காணக்கூடியதாக இருக்கின்றது. சோதனை நடவடிக்கைகள் நாட்டின் தற்போதைய நிலையில் தேவை என்கின்ற போதிலும், அது அளவுக்கு அதிகமாகி, மக்களுக்கு பெரும் இடையூறுகளை ஏற்படுத்தவதாக அமைந்து விடக் கூடாது என்பதையும் இங்கு சுட்டிக்காட்ட வேண்டியிருக்கின்றது என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா சுட்டிக்காட்டியுள்ளார். பாராளுமன்றத்தில் நடைபெற்ற …

Read More »

விவசாயிகள் பிரச்சினை குறித்து நாங்கள் பாராளுமன்றத்தில் தொடர்ந்து குரல் எழுப்புவோம் -தம்பிதுரை உறுதி

விவசாயிகள் பிரச்சினை குறித்து நாங்கள் நாடாளுமன்றத்தில் இதுகுறித்து தொடர்ந்து குரல் எழுப்பி வருகிறோம். கண்டிப்பாக இனியும் தொடர்ந்து பேசுவோம் என தம்பிதுரை உறுதி அளித்துள்ளார். தமிழக விவசாயிகளின் கடனை தள்ளுபடி செய்ய வேண்டும், உடனடியாக நிவாரண உதவி வழங்க வேண்டும், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழக விவசாயிகள் டெல்லி ஜந்தர் மந்தர் பகுதியில் போராட்டம் நடத்தி வருகின்றனர். தேசிய தென்னிந்திய …

Read More »

மீனவர் பிரச்சனையில் மத்திய அரசு ஆக்கப்பூர்வமான நடவடிக்கை எடுக்க அ.தி.மு.க. உறுப்பினர்கள் வலியுறுத்தல்

மீனவர் பிரச்சனையில் மத்திய அரசு - அ.தி.மு.க. உறுப்பினர்கள்

மீனவர் பிரச்சனையில் மத்திய அரசு ஆக்கப்பூர்வமான நடவடிக்கை எடுக்க அ.தி.மு.க. உறுப்பினர்கள் வலியுறுத்தல் மீனவர் பிரச்சனையில் மத்திய அரசு ஆக்கப்பூர்வமான நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாராளுமன்றத்தில் அ.தி.மு.க. உறுப்பினர்கள் வலியுறுத்தினர். பாராளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் முதல் பகுதி கூட்டம் கடந்த மாதம் 9-ந்தேதி முடிவடைந்தது. 5 மாநில தேர்தல் காரணமாக கூட்டத் தொடருக்கு 1 மாதம் இடைவெளி விடப்பட்டது. தேர்தல் முடிந்து விட்டதால் பாராளுமன்றத்தின் 2-ம் கட்ட பட்ஜெட் …

Read More »

ஐரோப்பிய யூனியனில் இருந்து வெளியேறுவது குறித்த மசோதா பிரிட்டன் பாராளுமன்றத்தில் 2-வது முறையும் தோல்வி

ஐரோப்பிய யூனியனில் - பிரிட்டன்

ஐரோப்பிய யூனியனில் இருந்து வெளியேறுவது குறித்த மசோதா பிரிட்டன் பாராளுமன்றத்தில் 2-வது முறையும் தோல்வி ஐரோப்பிய யூனியனில் இருந்து வெளியேறுவது குறித்த மசோதா பிரிட்டன் பாராளுமன்றத்தில் 2-வது முறையும் தோல்வி அடைந்தது. ஐரோப்பிய யூனியனில் இருந்து இங்கிலாந்து விலகுவது குறித்த பொது ஓட்டெடுப்பு கடந்தாண்டு நடந்தது. அதில் 52 சதவீதம் பேர் வெளியேற வேண்டும் என வாக்களித்தனர். இதனால் ஐரோப்பிய யூனியனில் இருந்து விலகுவதாக பிரிட்டன் அறிவித்தது. இந்த தீர்மானத்துக்கு …

Read More »