குஜராத் சட்டசபைக்கு 2 கட்டங்களாக கடந்த 9 மற்றும் 14-ந்தேதிகளில் தேர்தல் நடந்தது. 182 சட்டசபை உறுப்பினர்களைக் கொண்ட குஜராத்தில் ஆட்சி அமைக்க 92 உறுப்பினர்கள் ஆதரவு தேவை. இந்த நிலையில், குஜராத் சட்டசபை தேர்தலுக்கான ஓட்டு எண்ணிக்கை இன்று நடைபெறுகிறது. இந்த தேர்தலில் பாரதீய ஜனதா அதிக இடங்களை கைப்பற்றி ஆட்சியை தக்க வைத்திடும் என தேர்தலுக்கு பின் நடந்த கருத்து கணிப்புகள் தெரிவிக்கின்றன. இதுபற்றி டுடேஸ் சாணக்யாவின் …
Read More »மேற்கு வங்காளத்தில் பாரதீய ஜனதா முக்கிய பிரமுகர் குழந்தைகள் கடத்தலில் தொடர்பு
மேற்கு வங்காளத்தில் பாரதீய ஜனதா முக்கிய பிரமுகர் குழந்தைகள் கடத்தலில் தொடர்பு மேற்கு வங்காளத்தில் பாரதீய ஜனதா முக்கிய பிரமுகர் குழந்தைகள் கடத்தலில் ஈடுபட்டு இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மேற்கு வங்க மாநிலத்தில் சில தனியார் ஆஸ்பத்திரிகளில் பிறந்த குழந்தைகளை கடத்திய சம்பவம் நடந்தது தெரிய வந்தது. இங்கு பிரசவத்துக்கு வரும் பெண்களிடம் அவர்களுடைய குழந்தை குறை பிரசவத்தில் பிறந்து இறந்து விட்டதாக கூறி ஏமாற்றி அந்த …
Read More »