Tag: பாதுகாப்பு

சென்னை மெரினாவில் 2000 போலீஸார் குவிப்பு

காவிரி விவகாரத்திற்காக மெரினாவில் போராட்டம் நடைபெறப்போவதாக வந்த தகவலின் பேரில், சென்னை மெரினாவில் 2000 போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர். உச்ச நீதிமன்றம் கெடு விதித்தும் மத்திய அரசு காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்கவில்லை. இதனையடுத்து தமிழக அரசு, மத்திய அரசுக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு வழக்கை தொடந்தது. ஸ்கீம் என்ற வார்த்தைக்கு அர்த்தம் கோரியும், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க 3 மாத கால அவகாசம் கேட்டு உச்ச நீதிமன்றத்தில் மத்திய […]

தேசிய பாதுகாப்பு ஆலோசகரை

தேசிய பாதுகாப்பு ஆலோசகரை நியமித்தார் அமெரிக்க அதிபர் டிரம்ப்

தேசிய பாதுகாப்பு ஆலோசகரை நியமித்தார் அமெரிக்க அதிபர் டிரம்ப் அமெரிக்க அதிபர் டிரம்பின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் மைக்கேல் பிளின் ராஜினாமா செய்ததையடுத்து, அவருக்குப் பதில் புதிய தேசிய பாதுகாப்பு ஆலோசகராக ஹெர்பர்ட் ரேமண்ட் மெக்மாஸ்டர் நியமிக்கப்பட்டுள்ளார். அமெரிக்க 45-வது அதிபராக பதவியேற்றுள்ள டொனால்டு டிரம்ப், தேசிய பாதுகாப்பு ஆலோசகராக மைக்கேல் பிளினை நியமித்திருந்தார். அமெரிக்க பாதுகாப்புத்துறை புலனாய்வு பிரிவின் முன்னாள் தலைவரான மைக்கேல், டொனால்டு டிரம்ப்பின் தீவிர ஆதரவாளர். […]

மதுரை, கோவை, திருச்சி, சேலம், நெல்லை

மதுரை, கோவை, திருச்சி, சேலம், நெல்லை உள்ளிட்ட பெரும்பாலான இடங்களில் தமிழகம் முழுவதும் போலீசார் பலத்த பாதுகாப்பு

மதுரை, கோவை, திருச்சி, சேலம், நெல்லை உள்ளிட்ட பெரும்பாலான இடங்களில் தமிழகம் முழுவதும் போலீசார் பலத்த பாதுகாப்பு தன்னை மிரட்டி ராஜினாமா செய்ய வைத்ததாக முதல்வர் பன்னீர்செல்வம் கூறினார். இதனால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து பன்னீர்செல்வம் வீடு முன்பு அவரது ஆதரவாளர்களும், அதிமுக தொண்டர்கள், பொது மக்கள் என ஏராளமானோர் குவிந்து வருகின்றனர். இதனால், பிரச்னை ஏதும் ஏற்படாமல் இருக்க சென்னை மெரினா கடற்கரை, அண்ணா நகர், கோயம்பேடு […]