Tag: பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்கள்

பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்கள்

அனைத்து பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்கள் பணிப்பகிஷ்கரிப்பு

அனைத்து பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்கள் பணிப்பகிஷ்கரிப்பு நாடளாவிய ரீதியில் பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்கள் ஒருநாள் அடையாளப் பணிப்பகிஷ்கரிப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். ஊழியர்களின் மாதாந்தக் கொடுப்பனவு, ஓய்வூதியம், சம்பள முரண்பாடு போன்ற பிரச்சினைகளுக்கு நியாயமான தீர்வைப் பெற்றுக்கொடுக்க வேண்டும் எனக் கோரி, நாடாளாவிய ரீதியில் பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்கள் பணிப் பணிஷ்கரிப்பில் ஈடுபட்டுள்ளனர். அனைத்துப் பல்கலைக்கழக தொழிற்சங்கச் சம்மேளனத்தின் ஏற்பாட்டில் நாட்டிலுள்ள சகல பல்கலைக்கழகங்களிலும் கல்விசாரா ஊழியர்கள் கடந்த வருடம் ஜூலை […]