விபத்தில் பரிதாபமாக பலியான 22 வயது இளைஞன்! மோட்டார்சைக்கிள் விபத்தில் மிதமிஞ்சிய வேகத்தால் 22 வயது இளைஞர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இரத்தினபுரி, எம்பிலிப்பிட்டிய பிரதான வீதியில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. அதிவேகமாக சென்ற இளைஞன் கட்டுப்பாட்டை மீறி, பாறையில் மோதியில் இந்த விபத்து நேர்ந்தது. விபத்தில் கொடகவெலவில் வசிக்கும் 22 வயதுடைய ஷெகான் என்ற இளைஞர் உயிரிழந்ததாக கொடகவெல பொலிசார் தெரிவித்தனர்.
Read More »பாம்பு தீண்டியதால் பரிதாபமாக பலியான 5 பிள்ளைகளின் தாய்
பாம்பு தீண்டியதால் பரிதாபமாக பலியான 5 பிள்ளைகளின் தாய் யாழ்.உடுவில் பகுதியில் பாம்பு தீண்டிய நிலையில் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட 5 பிள்ளைகளின் தாய் ஒரு சிகிச்சை பலனின்றி உயிாிழந்துள்ளமை பெரும் சோகத்தினை ஏற்படுத்தியுள்ளது. ஆலடிவீதி, உடுவில் பகுதியினை சேர்ந்த 28 வயதான சுமன்ராஜ் சுதர்சினி என்ற இளம் தாயொருவரே இவ்வாறு பரிதாபமாக உயிரிழந்துள்ளார். கடந்த 25ஆம் திகதி இரவு முற்றத்தில் வைத்து கணவனுக்கு உணவு பரிமாறிக் கொண்டிருந்த வேளை …
Read More »