பயங்கரவாத தடைச்சட்டத்தை எந்தவொரு காரணத்திற்காகவும் நீக்கப்போவதில்லை பயங்கரவாத தடைச்சட்டத்தை எந்தவொரு காரணத்திற்காகவும் நீக்கப்போவதில்லை எனவும் நிபந்தனைகளின்றியே தான் வேட்பாளராக முன்நிற்பதாகவும் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். நீர்கொழும்பில் கிரீன் பார்க் மைதானத்தில் நேற்று நடைபெற்ற கூட்டத்தில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார். மேலும் தனியார்மயப்படுத்தலை விரும்பாதவன் என்றும் அனைத்து பிரச்சினைகளுக்கும் தனியார்மயப்படுத்தும் முட்டாள்தனமான தீர்மானத்தை எடுக்கப்போவதில்லை எனவும் சஜித் பிரேமதாச குறிப்பிட்டார். மேலும், அனைத்து அரச நிறுவனங்களையும் இலாபமீட்டும் …
Read More »இந்தியாவில் பயங்கரவாத இயக்கங்கள் செயல்படுகிறது – தெற்கு ஆசியாவில் தாக்குதல் – அமெரிக்கா எச்சரிக்கை
இந்தியாவில் பயங்கரவாத இயக்கங்கள் செயல்படுகிறது – தெற்கு ஆசியாவில் தாக்குதல் – அமெரிக்கா எச்சரிக்கை தெற்கு ஆசியாவிற்கு செல்லும் அமெரிக்கர்களுக்கு பயண அறிவுரை வழங்கி உள்ள அந்நாட்டு அரசு இந்தியாவில் பயங்கரவாத குழுக்கள் செயல்பட்டு வருகிறது என்று எச்சரிக்கை விடுத்து உள்ளது. இஸ்லாமியர்கள் அதிகமாக வாழும் நாடுகளில் இருந்து வருபவர்களுக்கு தடை விதிப்பு தொடர்பாக டொனால்டு டிரம்ப் உத்தரவில் மாற்றம் தொடர்பான மறு அறிவிப்பு வெளியாகிய நிலையில் இந்நகர்வு ஏற்பட்டு …
Read More »