பதவியேற்பு விழாவை எளிமையாக நடத்த அமரீந்தர் சிங் முடிவு நிதி நெருக்கடி காரணமாக பதவியேற்பு விழாவை எளிமையாக நடத்திட, பஞ்சாப் முதல்-மந்திரியாக தேர்வு செய்யப்பட்டுள்ள அமரீந்தர் சிங் முடிவு செய்துள்ளார். பஞ்சாப் மாநிலத்தில் மொத்தமுள்ள 117 தொகுதிகளில் 77 தொகுதிகளை வென்றுள்ள காங்கிரஸ் கட்சி தனி மெஜாரிட்டியுடன் ஆட்சி அமைக்க உள்ளது. அக்கட்சியின் முதல்மந்திரி வேட்பாளராக தேர்தலுக்கு முன்பாகவே அறிவிக்கப்பட்ட கேப்டன் அமரீந்தர் சிங், முறைப்படி சட்டசபை காங்கிரஸ் தலைவராக […]
Tag: பதவியேற்பு
தமிழகத்தின் 13வது முதல்வராக எடப்பாடி கே. பழனிசாமி பதவியேற்பு
தமிழகத்தின் 13வது முதல்வராக எடப்பாடி கே. பழனிசாமி பதவியேற்பு தமிழகத்தின் 13வது முதல்வராக எடப்பாடி கே. பழனிசாமி இன்று பதவியேற்றார். அவருக்கு ஆளுநர் வித்யாசாகர் ராவ் பதவிப் பிரமாணமும் ரகசியக் காப்பு உறுதிமொழியும் செய்து வைத்தார். சென்னை ஆளுநர் மாளிகையில் நடைபெற்ற எளிய விழாவில், ஆளுநர் வித்யாசாகர் ராவ், முதல்வருக்கு பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். பதவியேற்ற முதல்வர் பழனிசாமிக்கு, ஆளுநர் பூங்கொத்து கொடுத்து வாழ்த்துத் தெரிவித்தார். பிறகு, தமிழக […]





