Tag: படையினரின்

வடக்­கில் 4,142 ஏக்­கர் நிலம் படை­யி­ன­ரின் வசம் !!

வடக்கு – கிழக்கு மாகா­ணங்­க­ளில் 2 ஆயி­ரத்து 457 ஏக்­கர் தனி­யார் நிலமே படை­யி­ன­ரின் வச­மி­ருப்­ப­தாக அர­ச­த­லை­வர் மைத்­தி­ரி­பால சிறி­சேன தெரி­வித்த தக­வல் தவ­றா­னது, உண்­மைக்­குப் புறம்­பா­னது என்­பது மாவட்­டச் செய­ல­கங்­க­ளின் புள்ளி விவ­ரங்­க­ளின் மூலம் தெரி­ய­வந்­துள்­ளது. வடக்கு – கிழக்கு மாகா­ணங்­க­ளின் நில விடு­விப்பு சம்­பந்­த­மான தற்­போ­தைய நிலைமை, மற்­றும் தீர்­வு­கள்­பற்றி மக்­கள் பிர­தி­நி­தி­கள், படை­யி­னர் இடை­யில் கடந்த 3ஆம் திகதி இடம்­பெற்ற வடக்கு கிழக்கு அபி­வி­ருத்­திச் செய­ல­ணி­யில் […]

ஈராக் அரசுப் படையினரின் வான்வெளி தாக்குதலில் ஐ.எஸ் தீவிரவாத அமைப்பின் துணைத் தலைவர் அயத் அல் ஜுமைலி பலி

ஈராக் அரசுப் படையினரின் வான்வெளித் தாக்குதலில் ஐ.எஸ் தீவிரவாத அமைப்பின் துணைத் தலைவர் அயத் அல் ஜுமைலி கொல்லப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஈராக் அரசுப் படையினரின் வான்வெளித் தாக்குதலில் ஐ.எஸ் தீவிரவாத அமைப்பின் துணைத் தலைவர் அயத் அல் ஜுமைலி கொல்லப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஈராக் நாட்டின் வடக்கு பகுதியில் ஐ.எஸ் தீவிரவாதிகள் வசமிருந்த முக்கிய நகரமான மொசூல் நகரை கடந்த வாரத்தில் மீட்ட ஈராக் மற்றும் அமெரிக்கா வீரர்கள் […]