வடக்கில் மீள்குடியமர்வுக்காக நோர்வே அரசு மேலதிக நிதியுதவியாக 150 மில்லியன் ரூபா வழங்கவுள்ளது என்று தெரிவிக்கப்பட்டது.இது தொடர்பில் நோர்வேத் தூதரகம் அனுப்பியுள்ள செய்திக் குறிப்பில் மேலும் தெரிவிக்கப்பட்டதாவது: யாழ்ப்பாண மாவட்டத்தில் புதிதாக விடுவிக்கப்பட்ட மயிலிட்டித் துறைமுகத்தை அண்டிய பகுதிகளில் மீளக் குடியமரும் மக்களுக்கான உதவிகளை வழங்குவதற்கு 150 மில்லியன் ரூபாவை வழங்க முன்வந்துள்ளது. இதற்கான உடன்படிக்கையில் இலங்கை மற்றும் மாலைதீவுக்கான நோர்வேஜியத் தூதுவர் தூர்பியோன் கவுஸத்சேத்த மற்றும் இலங்கைக்கான ஐக்கிய …
Read More »(திருத்தம்) உலகின் முதலாவது மகிழ்ச்சியான நாடக நோர்வே தெரிவு!
(திருத்தம்) உலகின் முதலாவது மகிழ்ச்சியான நாடக நோர்வே தெரிவு! ஐக்கிய நாடுகள் சபையின் நிலையான அபிவிருத்தி தீர்வுகள் பிணையம் தனது 2017 ஆம் ஆண்டின் அறிக்கையை போன புதன்கிழமை வெளியிட்டது.அதன்படி உலகின் மகிழ்ச்சியான நாடுகளின் பட்டியலில் நோர்வே முதலாவது இடத்தைப் பிடித்துக்கொண்டது. புதிய பட்டியலின் படி நோர்வே முதலாவது இடத்தையும் டென்மார்க் மற்றும் ஐஸ்லாந்து இரண்டாம் மூன்றாம் இடத்தையும் சுவிச்சர்லாந்து நான்காம் இடத்தையும் பிடித்தன. 157 நாடுகளில் நடத்திய ஆய்வின்படி,மக்கள் …
Read More »