தமிழகத்தில் உள்ள விவசாய பகுதிகளில் ஒன்றான நெடுவாசலில் ஹைட்ரோகார்பன் எடுக்கும் திட்டத்திற்கு அந்த பகுதி மக்கள் மட்டுமின்றி தமிழகத்தில் உள்ள அனைத்து தரப்பினர்களும் எதிர்ப்பு தெரிவித்து குரல் கொடுத்தனர். திரையுலகினர், அரசியல் கட்சி தலைவர்கள், சமூக ஆர்வலர்கள் ஆகியோர் கொடுத்த தொடர்ச்சியான எதிர்ப்பு காரணமாக நெடுவாசலில் ஹைட்ரோ கார்பன் எடுக்கும் திட்டத்தை ஜெம் நிறுவனம் கைவிட உள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது ஜெம் நிறுவனம் சமீபத்தில் மத்திய அரசுக்கு கடிதம் ஒன்றை …
Read More »அடக்குமுறைகள் மூலம் நெடுவாசல் போராட்டத்தை ஒடுக்க நினைத்தால் மாநிலம் முழுவதும் போராட்டம் பரவும் – ராமதாஸ் எச்சரிக்கை
அடக்குமுறைகள் மூலம் நெடுவாசல் போராட்டத்தை ஒடுக்க நினைத்தால் மாநிலம் முழுவதும் போராட்டம் பரவும் – ராமதாஸ் எச்சரிக்கை அடக்குமுறைகள் மூலம் நெடுவாசல் போராட்டத்தை ஒடுக்க நினைத்தால், அந்தப் போராட்டம் தமிழகத்தின் மற்ற மாவட்டங்களுக்கும் பரவ வழி செய்துவிடும் என்று தமிழக அரசுக்கு பாமக நிறுவனர் ராமதாஸ் எச்சரித்துள்ளார். இது தொடர்பாக அவர் திங்கள்கிழமை வெளியிட்ட அறிக்கையில், “புதுக்கோட்டை மாவட்டம் நெடுவாசலில் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை செயல்படுத்தும் மத்திய அரசின் முடிவுக்கு …
Read More »