பிரான்ஸ் நாட்டின் அதிபர் தேர்தல் நாளை (ஏப்ரல் 23) நடைபெறவுள்ள நிலையில் புதுச்சேரியில் வசிக்கும் பிரான்ஸ் குடிமக்கள் வாக்களிக்க சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. புதுச்சேரியில் வசிக்கும் பிரான்ஸ் நாட்டு குடிமக்கள் பிரான்ஸ் அதிபரை தேர்வு செய்வதற்கான தேர்தலில் வாக்களிக்க அந்நாட்டு வெளியுறவு துறை அமைச்சகம் சார்பில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. பிரான்ஸ் அதிபர் தேர்தலின் முதற்கட்ட வாக்குப்பதிவு நாளை (ஏப்ரல் 23) நடைபெறவுள்ளது. புதுச்சேரி யூனியன் பிரதேசம், அதன் பிராந்தியங்களான …
Read More »மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள நாட்டின் தலைசிறந்த பொறியியல் கல்லூரியாக சென்னை ஐ.ஐ.டி. தேர்வு
மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள நாட்டின் தலைசிறந்த பொறியியல் கல்லூரிகள் பட்டியலில், சென்னை ஐஐடி முதலிடத்தைப் பிடித்துள்ளது. மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சகம் 2017-ம் ஆண்டிற்கான தேசிய கல்வி நிறுவனங்களின் தரவரிசை பட்டியலை இன்று வெளியிட்டது. இதில் நாட்டின் தலைசிறந்த பொறியியல் கல்லூரியாக சென்னை ஐஐடி தேர்வு செய்யப்பட்டுள்ளது. இப்பட்டியலில் 8-வது இடத்தை சென்னை அண்ணா பல்கலைக்கழகம் பிடித்துள்ளது. தலைசிறந்த பல்கலைக்கழகங்கள் பட்டியலில் இந்தியன் இன்ஸ்டியூட் ஆஃப் பெங்களூர் …
Read More »நாட்டின் சிறந்த எம்.பி.யாக கோல்ஹாபூர் மக்களவை தொகுதி, காங்கிரஸ் கட்சியை சேர்ந்த தனஞ்ஜெய் மஹதிக் தேர்வு
நாட்டின் சிறந்த எம்.பி.யாக கோல்ஹாபூர் மக்களவை தொகுதி, காங்கிரஸ் கட்சியை சேர்ந்த தனஞ்ஜெய் மஹதிக் தேர்வு நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் மொத்தம் 792 எம்.பி.க்கள் உள்ளனர். நாடாளுமன்ற கூட்டத்தொடரின்பொழுது பல்வேறு விவகாரங்கள் பற்றி விவாதிக்கப்படும். இந்த நிலையில், நாடாளுமன்ற மதிப்பீட்டு அமைப்பு என்ற குழு வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில், நாட்டின் சிறந்த எம்.பி.யாக கோல்ஹாபூர் மக்களவை தொகுதியை சேர்ந்த தனஞ்ஜெய் மஹதிக் தேர்வு செய்யப்பட்டுள்ளார் என தெரிவித்துள்ளது. நாடாளுமன்றத்தில் நடைபெறும் …
Read More »