இலங்கைக்குப் பயணம் மேற்கொள்ளவுள்ள இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, கண்டி தலதா மாளிகைக்குச் சென்று மதவழிபாடுகளில் ஈடுபடவுள்ளார். இலங்கையில் நடைபெறவுள்ள சர்வதேச வெசாக் தினக் நிகழ்வுகளில் பங்கேற்பதற்காக இரண்டு நாட்கள் பயணம் மேற்கொண்டு எதிர்வரும் 11 ஆம் திகதி இந்திய பிரதமர் மோடி கொழும்பு வரவுள்ளார். இந்திய அரசின் நிதியுதவியுடன் அமைக்கப்பட்டுள்ள ஹட்டன், கிளங்டன் வைத்தியசாலையை 12ஆம் திகதி மோடி திறந்துவைக்கவுள்ளார். மலையக பயணத்தின்போதே அவர் தலதா மாளிக்கைக்கும் செல்லவுள்ளார். […]
Tag: நரேந்திர மோடி
கோவை ஈஷா யோகா மைய விழா : பிரதமர் மோடி பேச்சு
கோவை ஈஷா யோகா மைய விழா : பிரதமர் மோடி பேச்சு கோவை வெள்ளியங்கிரி மலை அடிவாரத்தில் உள்ள ஈஷா யோகா மையத்தில் அமைக்கப்பட்டுள்ள 112 அடி உயர ஆதியோகி சிவன் சிலையை பிரதமர் நரேந்திர மோடி நேற்று திறந்துவைத்தார். அப்போது அவர் பேசியதாவது: எத்தனையோ தெய்வங்கள் இருந்தாலும் மகாதேவர் ஒருவர் தான். எத்தனையோ மந்திரங்கள் இருந்தாலும் மகா ம்ருத்யுஞ்சய மந்திரம்தான் சிவனுக்கு உகந்தது. எத்தனையோ விழாக்கள் இருந் தாலும் […]
மோடி இலங்கை வருகை
மோடி இலங்கை வருகை இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் இலங்கைக்கான விஜயம் உறுதிபடுத்தப்பட்டுள்ளதாக பௌத்த சாசன அமைச்சர் விஜேதாச ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். அதன்படி விசாகப் பண்டிகை நிகழ்வில் கலந்துக் கொள்ளும் வகையில் எதிர்வரும் மே மாதம் இந்திய பிரதமர் இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளதாகக் கூறப்படுகிறது. விசாகப் பண்டிகை நிகழ்வை முன்னிட்டு இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்ட பல்வேறு நாடுகளின் தலைவர்களுக்கும் இலங்கை அரசாங்கம் சார்பில் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இந்திய […]
பிரதமர் மோடி சர்வதேசப் பொருளாதார மாநாட்டில் கலந்து கொள்ள ரஷ்யா செல்கிறார்
சர்வதேசப் பொருளாதார மாநாட்டில் கலந்து கொள்ள ரஷ்யா செல்கிறார் பிரதமர் மோடி ரஷ்யாவில் ஜூன் மாதம் நடைபெறவுள்ள சர்வதேசப் பொருளாதார மாநாட்டில் சிறப்பு விருந்தினராக கலந்து கொள்வதற்காக ரஷ்யாவில் ஜூன் மாதம் செல்ல உள்ளார். சிறப்பு விருந்தினராக.. இதுதொடர்பாக இந்திய வெளியுறவு துறை செய்தித் தொடர்பாளர் விகாஸ் ஸ்வரூப் தெரிவித்ததாவது: வரும் ஜூன் மாதம் ரஷ்யாவில் சர்வதேசப் பொருளாதார மாநாடு நடைபெறவுள்ளது. இதில் சிறப்பு விருந்தினராக பிரதமர் நரேந்திர […]





