தேர்தலில் களமிறங்கவுள்ள முன்னாள் இராணுவத்தளபதி! முன்னாள் இராணுவத் தளபதி மகேஸ் சேனநாயக்கவை ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட வைப்பதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கபட்டுவருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. பிரதான கட்சி ஒன்று அவரை சுயாதீனமாக வேட்பாளராக இறக்குவது குறித்து கலந்துரையாடிவருகின்றதாகவும் அறியக்கிடைத்துள்ளது. இதேவேளை பெரமுனவின் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள கோத்தபாய ராஜபக்ஷவின் வாக்குகளை குறைக்கச் செய்யும் வகையில் மகேஸ் சேனநாயக்கவை களமிறக்க நடவடிக்கை முன்னெடுக்கப்படுவதாகவும் தெரிவிகபடுகின்றமை குறிப்பிடத்தக்கது. …
Read More »ஜனாதிபதி தேர்தலில் போர்க்குற்றங்களில் ஈடுபட்டவர்களுக்கு இடமளிக்க கூடாது
போர்க்குற்றங்களில் ஈடுபட்டவர்களை, எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதற்கு அனுமதிக்க கூடாதென முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டார நாயக்க குமாரதுங்க தெரிவித்துள்ளார். பன்னாட்டு ஊடகமொன்றுக்கு வழங்கிய நேர்காணலிலேயே சந்திரிகா இதனை குறிப்பிட்டுள்ளார். அவர் மேலும் கூறியுள்ளதாவது, “ஜனாதிபதி தேர்தல் குறித்து உத்தியோகப்பூர்வமான அறிவிப்பு இன்னும் வெளியாகாத நிலையில் எதிர்க்கட்சி தலைவர் மஹிந்த ராஜபக்ஷ தரப்பினர் தேர்தல் குறித்த பரப்புரைகளை மேற்கொள்ள ஆரம்பித்துள்ளனர். மேலும் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ மீது …
Read More »சசிகலாவுக்கு 10 வருடங்கள் தேர்தலில் நிற்க முடியாது
சசிகலாவுக்கு 10 வருடங்கள் தேர்தலில் நிற்க முடியாது சசிகலாவுக்கு 4 வருட சிறை தண்டனை வழங்கப்பட்டதைத் தொடர்ந்து, சசிகலா 10 வருடங்கள் தேர்தலில் நிற்கமுடியாது.
Read More »