கருணாநிதியின் உடல்நலம் குறித்து சோனியா நலம் விசாரிப்பு தி.மு.க., தலைவர், கருணாநிதியின் உடல்நலம் குறித்து, காங்., தலைவர், சோனியா நலம் விசாரித்ததாக, தி.மு.க., செயல் தலைவர் ஸ்டாலின் கூறியுள்ளார். தி.மு.க.செயல் தலைவர், ஸ்டாலின் நேற்று, டில்லியில் காங்., தலைவர் சோனியாவை அவர் இல்லத்திற்கு நேரில் சென்று நலம் விசாரித்தார். அப்போது, காங்., துணைத் தலைவர் ராகுலும் உடன் இருந்தார். பின், சென்னைக்கு கிளம்பியபோது, நிருபர்களிடம், ஸ்டாலின் கூறியதாவது: காங்., தலைவர் …
Read More »சசிகலாவின் பினாமி முதல்வர் எடப்பாடி – தி.மு.க. செயல் தலைவர் மு.க. ஸ்டாலின்
சசிகலாவின் பினாமி முதல்வர் எடப்பாடி – தி.மு.க. செயல் தலைவர் மு.க. ஸ்டாலின் சசிகலாவின் பினாமி முதல்வர் எடப்பாடி, பெண்களை பாதுகாக்க முன்வர வேண்டும் என்று திமுக செயல் தலைவர் மு.க. ஸ்டாலின் சாடினார். பெண்கள், குழந்தைகளை பாதுகாப்பதற்கான திட்டங்கள் ஏதும் அதிமுக அரசு எடுக்கவில்லை. பினாமி முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, பெண்களைக் காக்க முன்வர வேண்டும் என்று திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். எண்ணூர் சுனாமி குடியிருப்பைச் …
Read More »தி.மு.க.வினரை வெளியேற்ற முடியாமல் சட்டப்பேரவை 3 மணி வரை ஒத்திவைப்பு
தி.மு.க.வினரை வெளியேற்ற முடியாமல் சட்டப்பேரவை 3 மணி வரை ஒத்திவைப்பு அவை நடவடிக்கைகளுக்கு குந்தகம் விளைவித்ததால் பேரவையிலிருந்து திமுகவினரை வெளியேற்ற வேண்டும் என்று சபாநாயகர் உத்தரவிட்டார். திமுகவினரை வெளியேற்ற முடியாமல் அவைக்காவலர்கள் திணறினர். மீண்டும் அமளி ஏற்பட்டதால் சட்டப்பேரவை 3 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது. சட்டப்பேரவையில் இன்று பலத்த அமளிக்கிடையே நம்பிக்கை வாக்கெடுப்பு தீர்மானத்தை எடப்பாடி பழனிசாமி முன்மொழிந்தார். ரகசிய வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று பன்னீர்செல்வம் அணி எம்.எல்.ஏக்கள் …
Read More »அ.தி.மு.க. – தி.மு.க. ஊழல் கட்சிகள் – பொன். ராதாகிருஷ்ணன்
அ.தி.மு.க. – தி.மு.க. ஊழல் கட்சிகள் – பொன். ராதாகிருஷ்ணன் அ.தி.மு.க. – தி.மு.க. ஊழல் கட்சிகள் என மத்திய மந்திரி பொன். ராதாகிருஷ்ணன் நிருபர்களிடம் அளித்த பேட்டியில் கூறியுள்ளார். சென்னையில் இருந்து விமானம் மூலம் இன்று காலை மத்திய மந்திரி பொன். ராதாகிருஷ்ணன் மதுரை வந்தார். அப்போது அவர் நிருபர்களிடம் கூறியதாவது:- தமிழக அரசியல் சூழலில் ஆளுநர் பொறுப்பாகி செயல்பட்டு வருகிறார். இதைவிட ஆளுநர் திறம்பட செயல்பட முடியாது. …
Read More »சொத்து குவிப்பு வழக்கில் சசிகலா முயற்சி தோல்வி – அன்பழகன்
சொத்து குவிப்பு வழக்கில் சசிகலா முயற்சி தோல்வி – அன்பழகன் சசிகலாவுக்கு வழங்கப்பட்ட தண்டனை தொடர்பாக, சொத்து குவிப்பு வழக்கை தொடர்ந்த தி.மு.க., பொதுச்செயலாளர் அன்பழகன் கூறுகையில், சொத்து குவிப்பு வழக்கில் சசிகலா முயற்சி தோல்வியடைந்துள்ளது. தற்போது கோர்ட் தீர்ப்பு வந்துள்ளது. சசிகலாவுக்கும், மற்றவர்களும் குற்றவாளி என தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. 4 வருட சிறை தண்டனை உறுதி செய்யப்பட்டுள்ளது. எக்காரணத்தை முன்னிட்டும் அவர் தண்டனையிலிருந்து தப்பிக்க முடியாது. இவ்வாறு அவர் …
Read More »21 வருடங்களுக்கு பின் நீதி நிலைநாட்டப்பட்டது: தி.மு.க., செயல் தலைவர் ஸ்டாலின்
21 வருடங்களுக்கு பின் நீதி நிலைநாட்டப்பட்டது: தி.மு.க., செயல் தலைவர் ஸ்டாலின் சசிக்கு வழங்கப்பட்ட தண்டனை தொடர்பாக தி.மு.க., செயல் தலைவர் ஸ்டாலின் கூறியதாவது: 21 வருடங்களுக்கு பின் நீதி நிலைநாட்டப்பட்டுள்ளது. ஊழல் செய்தவர்கள் தண்டனையிலிருந்து தப்ப முடியாது என்பது என்பதற்கு இந்த தண்டனை உறுதி செய்துள்ளது. தமிழகத்தில்நிலையான ஆட்சி ஏற்பட கவர்னர் நடவடிக்கை எடுக்க வேண்டும். மக்கள் பிரச்னைக்கு தீர்வ காண நிலையான ஆட்சி வேண்டும். இவ்வாறு அவர் …
Read More »என் பின்னணியில் தி.மு.க, பா.ஜ.க. என யாரும் இல்லை – ஓ.பன்னீர்செல்வம்
என் பின்னணியில் தி.மு.க, பா.ஜ.க. என யாரும் இல்லை – ஓ.பன்னீர்செல்வம் தனக்கு பின்னணியில் தி.மு.க, பா.ஜ.க. என யாரும் இல்லை என்று கூறிய முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், புதிய கட்சி தொடங்கும் எண்ணம் இல்லை என்றும் கூறினார். முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், கட்சி தலைமை மீது கடும் விமர்சனங்களை முன்வைத்துள்ளார். இதனால் கட்சியின் பொறுப்பில் இருந்து நீக்கப்பட்டிருக்கிறார். பின்னர் இன்று மீண்டும் செய்தியாளர்களை சந்தித்தபோது, ஜெயலலிதாவின் மரணம் தொடர்பான சந்தேகங்கள் குறித்து …
Read More »