Tag: தாக்குதல்

தி.மு.க.வினர் சாலை மறியல் - மு.க. ஸ்டாலின்

மு.க. ஸ்டாலின் மீது தாக்குதல் சம்பவம் தி.மு.க.வினர் சாலை மறியல்- கல்வீச்சு

மு.க. ஸ்டாலின் மீது தாக்குதல் சம்பவம் தி.மு.க.வினர் சாலை மறியல்- கல்வீச்சு சட்டசபையில் மு.க. ஸ்டாலின் மீது தாக்குதல் நடத்தப்பட்டதால் அவர் மெரினா காந்தி சிலை முன்பு உண்ணாவிரத போராட்டத்தை தொடங்கி உள்ளார். தி.மு.க.வினர் பல இடங்களில் சாலை மறியலில் ஈடுபட்டுள்ளனர். சட்டசபையில் இருந்து வெளியேற்றப்பட்ட எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின், வெளியே வந்து நிருபர்களிடம் கூறும்போது, தன்னை காவலர்கள் தாக்கியதாக கூறினார். பின்னர் ஆளுநரை சந்தித்து இதுபற்றி முறையிட்டுள்ளார். அதன்பின் […]

தற்கொலைப்படை தீவிரவாதி-பாகிஸ்தான்

பாகிஸ்தான் தர்காவில் தற்கொலைப்படை தீவிரவாதி நடத்திய தாக்குதலின் எதிரொலி – 24 தீவிரவாதிகள் சுட்டு வீழ்த்தப்பட்டனர்

பாகிஸ்தான் தர்காவில் தற்கொலைப்படை தீவிரவாதி நடத்திய தாக்குதலின் எதிரொலி – 24 தீவிரவாதிகள் சுட்டு வீழ்த்தப்பட்டனர் பாகிஸ்தான் உள்ள ஒரு தர்காவில் தற்கொலைப்படை தீவிரவாதி நடத்திய தாக்குதலின் எதிரொலியாக பாதுகாப்பு படையினரின் தேடுதல் வேட்டையில் 24 தீவிரவாதிகள் சுட்டு வீழ்த்தப்பட்டனர். தெற்கு பாகிஸ்தானின் ஒரு பகுதியான சிந்து மாகாணத்தில் உள்ளது செவான் நகரில் லால் ஷபாஸ் குவாலண்டர் தர்கா உள்ளது. இதில் மதகுரு சுபி சமாதி உள்ளது. கடந்த புதன்கிழமை […]

ஈராக் தலைநகர்

ஈராக் தலைநகர் பாக்தாத்தில் நடத்தப்பட்ட கார் வெடிகுண்டு தாக்குதலில் 52 பேர் பலி

ஈராக் தலைநகர் பாக்தாத்தில் நடத்தப்பட்ட கார் வெடிகுண்டு தாக்குதலில் 52 பேர் பலி ஈராக் நாட்டின் பல்வேறு பகுதிகளில் ஐ.எஸ். தீவிரவாதிகள் தொடர்ச்சியாக வெடிகுண்டு தாக்குதல்களை நடத்தி வருகின்றனர். குறிப்பாக தலைநகர் பாக்தாத்தை குறி வைத்து பல்வேறு தாக்குதல்கள் நடத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில், பாக்தாத் நகரின் தெற்கு பகுதியில் மார்க்கெட் பகுதியில் கார் வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. ஷியா பிரிவு மக்கள் அதிகம் வசிக்கும் பகுதியில் இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. […]