Sunday , August 24 2025
Home / Tag Archives: தலிபான்

Tag Archives: தலிபான்

ஆப்கான் ஓட்டல் தாக்குதலுக்கு தலிபான் பொறுப்பு ஏற்பு

காபூல் ஓட்டலில் நடத்தப்பட்ட தாக்குதலுக்கு தலிபான் பயங்கரவாத அமைப்பு பொறுப்பு கூறிஉள்ளது ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் உள்ள இன்டர்கான்டினென்டல் ஓட்டலில் நேற்று இரவு ஆயுதம் தாங்கிய பயங்கரவாதிகள் நுழைந்து அங்கிருந்த வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளை பணயக்கைதியாக பிடித்தனர். தானியங்கி துப்பாக்கிகள், உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களுடன் பயங்கரவாதிகள் தாக்குதலையும் முன்னெடுத்தனர். இந்த தாக்குதல் குறித்து தகவல் அறிந்த அந்நாட்டு பாதுகாப்பு படை விரைந்து சென்று எதிர்தாக்குதலில் ஈடுபட்டது. பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் …

Read More »

ஆப்கானிஸ்தானில் போலீஸ் சோதனை சாவடியில் தலிபான் பயங்கரவாதிகள் தாக்குதல்

தெற்கு ஆப்கானிஸ்தானின் ஹெல்மந்த் மாகாணத்தில் போலீஸ் சோதனை சாவடியை குறிவைத்து தலிபான் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர். தலிபான் பயங்கரவாதிகள் ஆப்கானிஸ்தானில் படைகளை குறிவைத்து தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறார்கள். அதிகாலையில் சோதனை இரு சோதனை சாவடிகளை குறிவைத்து தாக்குதல் நடத்தி உள்ளனர், இந்த தாக்குதலில் 11 போலீசார் கொல்லப்பட்டனர் என அந்நாட்டு அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. தாக்குதல் நடத்திவிட்டு தலிபான் பயங்கரவாதிகள் தப்பிவிட்டனர் என கூறப்படுகிறது. இருப்பினும் போலீஸ் …

Read More »