தமிழக அரசியல் குறித்தும், அரசியல் தலைவர்கள் குறித்தும் தொடர் விமர்சனங்களை செய்து வரும் நடிகர் கமல்ஹாசன் அரசியல் அறிவிப்பை வெளியிட்டு இருக்கும் நிலையில் தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் அவருக்கு வாழ்த்து தெரிவித்து இருக்கிறார். வரும் பிப்ரவரி மாதம் 21ஆம் தேதி முதல் தனது சொந்த ஊரான ராமநாதபுரத்தில் இருந்து தனது அரசியல் பயணத்தை தொடங்கவுள்ளதாகவும், அன்றைய தினம் தனது அரசியல் கட்சியின் பெயர் மற்றும் கொள்கைகளை அறிவிக்கவுள்ளதாகவும் …
Read More »