பெண் பத்திரிக்கையாளர்களை பாஜக மிகவும் மதிப்பதாக தமிழக பாஜக தலைவர் தமிழிசை விளக்கம் அளித்துள்ளார். பெண் செய்தியார் கன்னத்தில் ஆளுநர் தட்டிய விவகாரம் பூதாகரமாகியது. அந்த செய்தியாளர் அதை தன் டிவிட்டர் பக்கத்தில் இதுபற்றி குறிப்பிட, ஆளுநர் இறங்கி வந்து மன்னிப்பு கேட்கும் நிலை ஏற்பட்டது. அந்நிலையில், வேறொருவர் இட்ட பதிவை தனது முகநூல் பக்கத்தில் எஸ்.வி.சேகர் பகிர்ந்திருந்தார். அதில், பெண் பத்திரிக்கையாளர்களை மிகவும் கொச்சைப்படுத்தும் வாசகங்கள் இடம் பெற்றிருந்தது. …
Read More »சினிமா பார்ப்பவர்களையும் அடிப்பீர்களா? – திரைத்துறைக்கு தமிழிசை கேள்வி
ஐபிஎல் போட்டியை எதிர்த்த சினிமாத்துறையினர் தற்போது சினிமா பார்ப்பவர்களையும் அடிப்பார்களா என தமிழக பாஜக தலைவர் தமிழிசை கேள்வி எழுப்பியுள்ளார். காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்காத மத்திய அரசுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக, சென்னையில் நடைபெறவிருந்த ஐபிஎல் கிரிக்கெட் போட்டிக்கு எதிராக பாரதிராஜா, சீமான் உள்ளிட்ட பலர் சென்னை அண்ணாசாலையில் போராட்டம் நடத்தினர். மேலும், போட்டி நடைபெற்ற போது, நாம் தமிழர் கட்சியை சேர்ந்த சிலர் மைதானத்திற்குள் செருப்பை வீசினர். …
Read More »தமிழக உரிமையை யாரிடமிருந்து பெறப்போகிறார் தமிழிசை?
தமிழகத்தின் உரிமையை பெற்றுத்தர முழுமையான ஈடுபாட்டுடனும், ஆதரவுடனும் தமிழக பாஜக இருக்கும் என தமிழிசை சவுந்தரராஜன் கூறியுள்ளார். சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற அனைத்து கட்சி கூட்டத்தில் தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் பங்கேற்றார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த தமிழிசை கூறியதாவது:- கட்சிகளின் எல்லை கடந்து அத்தனை தலைவர்களும் தமிழகத்தின் நலனுக்காக அக்கறையுடன் கலந்து கொண்ட கூட்டம். தமிழக பாஜக, தமிழகத்தின் உரிமையை பெற்றுத்தர முழுமையான ஈடுபாட்டுடனும், ஆதரவுடனும் …
Read More »சொத்து குவிப்பு வழக்கில் சுப்ரீம் கோர்ட்டு வழங்கிய தீர்ப்பு ஊழலுக்கு கிடைத்த மிகப்பெரிய அடி – தமிழிசை சவுந்தரராஜன் கருத்து
சொத்து குவிப்பு வழக்கில் சுப்ரீம் கோர்ட்டு வழங்கிய தீர்ப்பு ஊழலுக்கு கிடைத்த மிகப்பெரிய அடி – தமிழிசை சவுந்தரராஜன் கருத்து சொத்து குவிப்பு வழக்கில் சுப்ரீம் கோர்ட்டு இன்று வழங்கிய இந்த தீர்ப்பு ஊழலுக்கு கிடைத்த மிகப்பெரிய அடி என மாநில தலைவர் தமிழிசை சவுந்தரராஜான் தெரிவித்தார். பா.ஜனதா கட்சியின் மாநில தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் கோவை செல்லும் வழியில் சென்னை விமான நிலையத்தில் இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். …
Read More »தன்னை மிரட்டி ராஜினாமா செய்ய வைத்தார்கள் என முதல்வர் ஓ.பி.எஸ்., குற்றச்சாட்டு
தன்னை மிரட்டி ராஜினாமா செய்ய வைத்தார்கள் என முதல்வர் ஓ.பி.எஸ்., குற்றச்சாட்டு தன்னை மிரட்டி ராஜினாமா செய்ய வைத்தார்கள் என முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கூறி உள்ளது தொடர்பாக அரசியல் தலைவர்கள் பலர் தங்களின் கருத்துக்களை தெரிவித்துள்ளனர். தமிழக பா.ஜ., தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் : முதல்வராக இருக்கும் ஒருவரே தன்னை மிரட்டுகிறார்கள் என்றும், ஜெயலலிதா மருத்துவமனையில் இருந்த போது முதல்வராக இருக்கும் தன்னையே பார்க்க அனுமதிக்கவில்லை என்றும் கூறி இருப்பது …
Read More »