Tag: தமிழக மீனவர்கள்

நெடுந்தீவு அருகே தமிழக மீனவர்கள் 23 பேரை கைது செய்தது இலங்கை கடற்படை

நெடுந்தீவு அருகே எல்லை தாண்டி மீன் பிடித்ததாக தமிழக மீனவர்கள் 23 பேரை, 5 படகுகளுடன் இலங்கை கடற்படை சிறைபிடித்துள்ளது. நள்ளிரவில் மீன் பிடித்து கொண்டிருந்த போது அங்கு வந்த இலங்கை கடற்படை மீனவர்களை கைது செய்து அழைத்துச்சென்றுள்ளது. சிறைபிடிக்கப்பட்ட மீனவர்களை காங்கேசன் துறை கடற்படை முகாமில் வைத்து இலங்கை கடற்படையினர் விசாரணை நடத்துவதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

தமிழக மீனவர் கொலை குற்றச்சாட்டை ஸ்ரீலங்கா கடற்படை

தமிழக மீனவர் கொலை குற்றச்சாட்டை ஸ்ரீலங்கா கடற்படை மறுப்பு

தமிழக மீனவர் கொலை குற்றச்சாட்டை ஸ்ரீலங்கா கடற்படை மறுப்பு தமிழக மீனவர்கள் மீது ஸ்ரீலங்கா கடற்படை துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டதாகவும், அதில் ஒருவர் பலியானதாகவும் இந்திய ஊடகங்கள் வெளியிடும் செய்திகளில் எந்தவித உண்மையும் இல்லை என்று ஸ்ரீலங்கா கடற்படை அறிவித்துள்ளது. எல்லை தாண்டுகின்ற தமிழக மீனவர்கள் மீதோ அல்லது அவர்களது படகுகள் மீதோ துப்பாக்கிச்சூடு நடத்தப்படுவதற்கான அறிவுறுத்தல் சிப்பாய்களுக்கு வழங்கப்படவில்லை என்று ஸ்ரீலங்கா கடற்படை ஊடகப் பேச்சாளர் கப்டன் சமிந்த […]

தமிழக மீனவர்கள் 13 பேர் வடமாகாண கடற்பரப்பில் கைது

தமிழக மீனவர்கள் 13 பேர் வடமாகாண கடற்பரப்பில் கைது

தமிழக மீனவர்கள் 13 பேர் வடமாகாண கடற்பரப்பில் கைது ஸ்ரீலங்கா கடற்பரப்பில் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்டார்கள் என்ற குற்றச்சாட்டில் தமிழக மீனவர்கள் 13 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் இன்றைய தினம் இருவேறு கடற்பரப்பில் வைத்து ஸ்ரீலங்கா கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். தமிழக மீனவர்கள் 9 பேர் வடமராட்சி வெற்றிலைக் கேணி கடற்பரப்பில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளதோடு அவர்கள் பயணித்த படகொன்றும் கைப்பற்றப்பட்டுள்ளது. அத்துடன் நெடுந்தீவு கடற்பரப்பில் வைத்து படகொன்றில் […]

தமிழக மீனவர்கள் தமிழக முதலமைச்சர்

தமிழக மீனவர்கள் 25 பேரை விடுவிக்க நடவடிக்கை எடுக்க பிரதமர் மோடிக்கு தமிழக முதலமைச்சர் கடிதம்

தமிழக மீனவர்கள் 25 பேரை விடுவிக்க நடவடிக்கை எடுக்க பிரதமர் மோடிக்கு தமிழக முதலமைச்சர் கடிதம் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ள தமிழக மீனவர்கள் 25 பேரை விடுவிக்க நடவடிக்கை எடுக்கக்கோரி பிரதமர் மோடிக்கு தமிழக முதலமைச்சர் கடிதம் எழுதியுள்ளார். தமிழகத்தைச் சேர்ந்த மீனவர்கள் ஆழ்கடலில் மீன்பிடிக்கும்போது, எல்லை தாண்டி வந்ததாக கூறி அவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்வதும், அவர்களின் படகுகளை பறிமுதல் செய்வதும் தொடர்ந்து நடைபெறுகிறது. விசாரணைக் […]