2025 ஆம் ஆண்டு தனி அரசாங்கத்தினை நிச்சயம் தோற்றுவிப்போம் ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷவுடன் இணைந்து செயற்பட முடியும் என எதிர்கட்சியினர் குறிப்பிடுவது கழுத்தில் கயிறு மாட்டிக் கொள்வதற்கு ஒப்பானதாகும் என பீல்ட்மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார். மாபலகம பிரதேசத்தில் இன்று இடம்பெற்ற நிகழ்வில் கலந்துக் கொண்டு கருத்துரைக்கையில் அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். ஜனாதிபதி கோத்தபய ராஜபக்ஷவுடன் இணைந்து செயற்படாலம் என்று ஐக்கிய தேசிய கட்சியினர் குறிப்பிடுவது பொருத்தமற்றதாகும். இரு வேறுப்பட்ட …
Read More »