Monday , June 30 2025
Home / Tag Archives: டிரான்ஸ்பரன்சி இன்டர்நேஷனல்

Tag Archives: டிரான்ஸ்பரன்சி இன்டர்நேஷனல்

ஊழல் நிலைமைகளை சமாளிக்காத வரை, ஐ..எஸ். குழுவை தோற்கடிக்க முடியாது – டிரான்ஸ்பரன்சி இன்டர்நேஷனல் அமைப்பு

ஊழல் நிலைமை

ஊழல் நிலைமைகளை சமாளிக்காத வரை, ஐ..எஸ். குழுவை தோற்கடிக்க முடியாது – டிரான்ஸ்பரன்சி இன்டர்நேஷனல் அமைப்பு இஸ்லாமிய அரசு குழு (ஐ..எஸ். குழு) வலுவாக வளர காரணமாக இருக்கின்ற ஊழல் நிலைமைகளை எதிர்கொண்டு சமாளிக்காத வரை, இந்த ஐ..எஸ். குழுவை தோற்கடிக்க முடியாது என்று ஊழலுக்கு எதிராக பரப்புரை மேற்கொள்ளும் டிரான்ஸ்பரன்சி இன்டர்நேஷனல் அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது. தீவிரவாத வன்முறைகைள் தோன்றுவதற்கு அடிப்படை காரணங்களை எதிர்கொண்டு சமாளிப்பதில், மேற்குலக வல்லரசுகள் …

Read More »