Monday , October 20 2025
Home / Tag Archives: ஞானமுத்து ஸ்ரீநேசன்

Tag Archives: ஞானமுத்து ஸ்ரீநேசன்

வில்பத்து தொடர்பான புதிய வர்த்தமானி அறிவித்தல் தவறானது ; ஸ்ரீநேசன்

சிறுபான்மையினருக்கு எதிராக இடம்பெறும் அநீதிகளுக்கு அனைத்து சிறுபான்மை சமூகங்களும் ஒருமித்து குரல் கொடுக்க வேண்டும் என தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஞானமுத்து ஸ்ரீநேசன் தெரிவித்துள்ளார். சிறுபான்மை சமூகங்களுக்கிடையில் முரண்பாடுகள் காணப்பட்டாலும் அநீதிகளுக்கு எதிராக போராடும் பொழுது அதனை பொருட்படுத்தாது செயற்பட வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார். மட்டக்களப்பு – குடியிருப்பு கனிஸ்ட வித்தியாலயத்தின் இல்ல விளையாட்டுப்போட்டி நேற்று இடம்பெற்றது. இந்த நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றிய …

Read More »

தமிழர்களின் நலனுக்காக உழைப்பதாக சிலர் ஏமாற்றிக்கொண்டிருக்கிறார்கள் : ஸ்ரீநேசன்

தமிழர்களின் - ஸ்ரீநேசன்

தமிழர்களின் நலனுக்காக உழைப்பதாக சிலர் ஏமாற்றிக்கொண்டிருக்கிறார்கள் : ஸ்ரீநேசன் ஜெனீவா தீர்மான விடயத்தில் தமிழர்களின் நலனுக்காக உழைப்பதாக சிலர் ஏமாற்றிக்கொண்டிருக்கிறார்கள் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஞானமுத்து ஸ்ரீநேசன் குறிப்பிட்டுள்ளார். ஜெனீவா தீர்மான அமுலாக்கத்திற்கு மேலதிக கால அவகாசம் கோரப்பட்டுள்ள நிலையில், கால அவகாசம் கேட்பதற்கும் கூட்டமைப்பிற்கும் சம்பந்தமில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார். மட்டக்களப்பு வாகனேரி கோகுலம் வித்தியாலய வருடாந்த இல்ல விளையாட்டுப் போட்டியின் …

Read More »