தமிழ் தேசிய கூட்டமைப்பின் குழு ஒன்று இந்த முறை ஜெனீவா மனித உரிமைகள் பேரவையின் 40வது மாநாட்டில் கலந்துக் கொள்ளும் என்று தெரிவிக்கப்படுகிறது. இந்த மாதம் 25ம் திகதி ஜெனீவாவில் மனித உரிமைகள் பேரவை மாநாடு ஆரம்பமாகவுள்ளது. இதற்காக நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவரின் தலைமையில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் குழு ஒன்று அங்கு செல்லவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஏற்கனவே தமக்கு அரசாங்க விடுமுறை கிடைக்கும் பட்சத்தில் தாம் ஜெனீவா செல்ல …
Read More »தீர்மானம் எடுக்க வேண்டிய கட்டத்தில் கூட்டமைப்பு
2015ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் நிறைவேற்றப்பட்ட இலங்கை தொடர்பான ஜெனீவா பிரேரணையை அமுல்படுத்துவதில் இலங்கை அரசு கடந்த மூன்று வருடங்களில் எதனையும் செய்யவில்லை. இலங்கைக்கான கால அவகாசம் முடிவடைவதற்கு இன்னும் ஒரு வருடமே எஞ்சியுள்ள நிலையில் அரசு எதனையும் செய்யாது என்பது புரிகின்றது. எனவே, இந்தக் கட்டத்தில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு தீர்க்கமான தீர்மானம் ஒன்றை எடுக்கவேண்டும் என்று நாடு கடந்த தமிழீழ அரசு தெரிவித்துள்ளது. ஜெனிவா கூட்டத் தொடரில் …
Read More »ஜெனீவாவில் வைகோவை சிங்களவர்கள் தாக்க முயன்றதை அடுத்து வைகோவுக்கு பலத்த பாதுகாப்பு
சுவிட்சர்லாந்து நாட்டில் ஜெனீவா நகரில் அமைந்துள்ள ஐ.நா. சபையில் மனித உரிமை கவுன்சிலின் 36-வது அமர்வு செப்டம்பர் 11-ந் தேதி முதல் 29-ந்தேதி வரை நடைபெறுகிறது. இந்த அமர்வில் இலங்கைத் தீவின் ஈழத் தமிழர்கள் பிரச்சினையும் விவாதிக்கப்படுகிறது. இதில் பங்கேற்பதற்காக ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ, ஜெனீவா சென்று உள்ளார். ஜெனீவா மனித உரிமைகள் கவுன்சிலில் ஈழத்தமிழர்களுக்கு ஆதரவாக வைகோ 2 முறை பேசினார். தனது பேச்சை முடித்த சில நிமிடத்திலேயே, …
Read More »சர்வதேச தலையீட்டுடனான பொறிமுறையே தமிழர்களுக்கு நீதியை பெற்றுத்தரும் : ஜெனீவாவில் கஜேந்திரகுமார்
சர்வதேச தலையீட்டுடனான பொறிமுறையே தமிழர்களுக்கு நீதியை பெற்றுத்தரும் : ஜெனீவாவில் கஜேந்திரகுமார் இலங்கையில் இடம்பெற்றதாகக் கூறப்படும் போர்குற்றம் மற்றும் மனித உரிமை மீறல் தொடர்பான உள்ளகப் பொறிமுறைக்கு வெளிநாடுளின் தலையீடு இருந்தால் மாத்திரமே நம்பகத்தன்மை தோற்றம் பெறும் என்றும் அதுவே, தமிழர்களுக்கு நீதியை பெற்றுத்தரும் என்றும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார். ஜெனீவாவில் நடைபெற்றுவரும் ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின் 34ஆவது அமர்வில், …
Read More »ஐ.நா. தீர்மானத்தில் மாற்றம் வேண்டாம் – சுமந்திரன்
ஐ.நா. தீர்மானத்தில் மாற்றம் வேண்டாம் – சுமந்திரன் திடீர் பயணம் மேற்கொண்டு ஜெனீவா சென்றுள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் அங்கு நேற்று நடைபெற்ற இரு முக்கிய சந்திப்புக்களில் கலந்துகொண்டார். இதன்போது “ஐ.நா.தீர்மானத்தில் வலியுறுத்தப்பட்டுள்ள போர்க்குற்ற விசாரணைப் பொறிமுறைக்கு வெளிநாட்டு நீதிபதிகள் தேவை என்ற பரிந்துரையை நீக்கிஇ ஐ.நா. தீர்மானத்தை நீர்த்துப் போகச் செய்ய இலங்கை அரசு நடவடிக்கை எடுத்துள்ளது என்று தகவல் கிடைத்துள்ளது. எனவே …
Read More »