சஜித் கூட்டமைப்பிற்கும் இடையில் முரண்பாடு! இராணுவத் தளபதி சவேந்திர சில்வா மீது அமெரிக்கா விதித்த பயணத் தடை தொடர்ப்பில் சஜித் பிரேமதாச தெரிவித்த கருத்துக்களால் ஏமாற்றமடைந்துள்ளதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பு தனது டுவிட்டரில் தெரிவித்துள்ளது. கடந்த ஜனாதிபதித் தேர்தலில் வடக்கு மற்றும் கிழக்கில் 85% வாக்குகளைப் பெற்ற பின்னரும், பாரபட்சமின்றி நீதியை மட்டுமே எதிர்பார்க்கும் தமிழ் மக்களின் அடிப்படை நிலைப்பாட்டை சஜித் பிரேமதாச பாராட்டவில்லை என்பது ஏமாற்றமளிப்பதாக தமிழ்த் தேசியக் …
Read More »சமல் ஜனாதிபதித் தேர்தலில் களமிறங்கப்போவதாக அறிவிப்பு
சமல் ஜனாதிபதித் தேர்தலில் களமிறங்கப்போவதாக அறிவிப்பு முன்னாள் சபாநாயகர் சமல் ராஜபக்ஷவும், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர் குமார வெல்கமவும் எதிர்வரும் ஜனாதிபத் தேர்தலில் போட்டியிடப்போவதாகத் தெரிவித்து பாராளுமன்ற செயலாளர் நாயகத்துக்கு கடிதம் அனுப்பியுள்ளனர். ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோத்தாபய ராஜபக்சவுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள பிரஜாவுரிமை வழக்கில் அவருக்கு எதிராக தீர்ப்பு வருமாயின் சமல் ராஜபக்ஷ தேர்தலில் போட்டியிடுவார் என்ற நிலை உருவாகியுள்ளது. இதேவேளை …
Read More »தொண்டமானைத் தள்ளி வைத்த ஐக்கிய தேசிய கட்சி
தொண்டமானைத் தள்ளி வைத்த ஐக்கிய தேசிய கட்சி வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சிக்கு ஆதரவை வழங்க 30 அம்சக் கோரிக்கையை முன்வைத்தார் இலங்கைத் தொழிலாளர் காங்கிரசின் தலைவரும் எம்பியுமான ஆறுமுகம் தொண்டமான். ஆனால் அந்த கோரிக்கைகளை நிராகரித்த ஐக்கிய தேசியக் கட்சி தொண்டமானை உள்வாங்க மறுத்துவிட்டது. கோரிக்கைகளை ஏற்றுக்கொள்வதா இல்லையா என்பதற்கு அப்பால் இ தொ காவை இணைப்பதன் மூலம் தமிழ் முற்போக்குக் கூட்டணியின் எதிர்ப்பை சம்பாதிக்கக் …
Read More »