Tag: சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்

உயிரிழந்த முக்கிய பிரமுகருக்கு ரஜினி கொடுத்தது இத்தனை லட்சமாம்!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இந்த நாடாளுமன்ற தேர்தலில் தான் போட்டியிட போவதில்லை என வெளிப்படையாக கூறிவிட்டார். சட்டசபை தேர்தல் தான் தன்னுடைய நோக்கம் என கூறிவிட்டார். அவர் ரஜினி மக்கள் இயக்கம் மூலம் அரசியலுக்கான பணிகளை செயல்படுத்து வருகிறார். ஆயிரக்கணக்கான உறுப்பினர்களுடன் இப்பணிகள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் தருமபுரி மாவட்ட ரஜினி மக்கள் இயக்க இணை செயலாளர் மகேந்திரன் கடந்த ஜனவரி 5 ம் தேதி சாலை விபத்தில் பரிதாபமாக […]

விஸ்வாசம் இருக்கட்டும்! உலகளவில் இடம் பிடித்த சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்

கடந்த சில நாட்களுக்கு முன் தான் ரஜினி நடித்துள்ள பேட்ட படத்தின் டிரைலர் வெளியானது. இதன் சாதனையை நேற்று வெளியான விஸ்வாசம் படம் டிரைலர் முறியடித்து விட்டது. [ads1] இரு படங்களும் பொங்கலுக்கு மோதிக்கொள்கின்றன. இது ஒரு பக்கம் இருக்க தற்போது #1YearOfRajiniMakkalMandram , #1yearOfRMM என ரஜினி பற்றிய டேக்குகளில் சமூகவலைதளங்களில் டிரெண்டாகி வருகிறது. காரணம் இதே நாளில் அவர் கடந்த 2017 ல் தன் அரசியல் முடிவை […]

அரசியல் ஆபத்தான விளையாட்டு, கவனமாக விளையாடனும்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தனது போயஸ் கார்டன் இல்லத்தில் இந்தியா டுடே செய்தி நிறுவனத்துக்கு அண்மையில் பேட்டி அளித்தார். அதில் தனது சினிமா பயணங்கள், அரசியல் நகர்வுகள் குறித்து கருத்துக்களை தெரிவித்துள்ளார். குறிப்பாக தனது நண்பரான நடிகர் கமல்ஹாசன், இயக்குனர் பாலச்சந்தர் மற்றும் பிரதமர் நரேந்திர மோடி ஆகியோரை பற்றி குறிப்பிட்டுள்ளார். தனக்கு நகைச்சுவை நிறைந்த காட்சிகளை படமாக்குவது மிகவும் பிடிக்கும் என்று கூறிய ரஜினி, அத்தகைய காமெடி காட்சிகளை […]

ஜனவரியில் அரசியல் அறிவிப்பை வெளியிடும் ரஜினி-கமல்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் வரும் ஜனவரி 1ஆம் தேதி தனது அரசியல் வருகை குறித்த அறிவிப்பை வெளியிடுவார் என அவரது அரசியல் ஆலோசகரும், காந்திய மக்கள் இயக்கத்தின் தலைவருமான தமிழருவி மணியன் நேற்று கூறினார் இந்த நிலையில் கிட்டத்தட்ட அதே நாளிலோ அல்லது அதற்கு அடுத்த ஒருசில நாட்களிலோ கமல்ஹாசனும் தனது அரசியல் அறிவிப்பை வெளியிடவுள்ளாராம் இதுகுறித்து கமல் நற்பணி மன்ற பொறுப்பாளர் கோவை தங்கவேல் கூறியபோது, ‘அரசியல் […]