Friday , April 19 2024
Home / Tag Archives: சுப்ரீம் கோர்ட்

Tag Archives: சுப்ரீம் கோர்ட்

சசிகலா, நீதிமன்றத்தில் சரண் அடைவதற்கு அவகாசம் அளிக்க முடியாது – சுப்ரீம் கோர்ட்

நீதிமன்றத்தில் சரண் சசிகலா

சசிகலா, நீதிமன்றத்தில் சரண் அடைவதற்கு அவகாசம் அளிக்க முடியாது – சுப்ரீம் கோர்ட் சொத்துக்குவிப்பு வழக்கில் நான்காண்டு தண்டனை உறுதி செய்யப்பட்ட சசிகலா, நீதிமன்றத்தில் சரண் அடைவதற்கு அவகாசம் அளிக்க முடியாது என சுப்ரீம் கோர்ட் தெரிவித்துவிட்டது. தமிழகத்தின் முதலமைச்சர் பதவிக்கு வரும் வகையில், ஆளுங்கட்சியான அ.தி.மு.க.வின் பொதுச்செயலாளரான சசிகலா சட்டமன்ற கட்சி தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர் தன்னை ஆட்சியமைக்க அழைப்பு விடுக்கும்படி ஆளுநரிடம் கடிதம் கொடுத்து காத்திருந்தார். ஆனால், …

Read More »

சொத்து குவிப்பு வழக்கில் சுப்ரீம் கோர்ட்டு வழங்கிய தீர்ப்பு ஊழலுக்கு கிடைத்த மிகப்பெரிய அடி – தமிழிசை சவுந்தரராஜன் கருத்து

100 தாமரை மொட்டுகளே...: தமிழிசை நம்பிக்கை

சொத்து குவிப்பு வழக்கில் சுப்ரீம் கோர்ட்டு வழங்கிய தீர்ப்பு ஊழலுக்கு கிடைத்த மிகப்பெரிய அடி – தமிழிசை சவுந்தரராஜன் கருத்து சொத்து குவிப்பு வழக்கில் சுப்ரீம் கோர்ட்டு இன்று வழங்கிய இந்த தீர்ப்பு ஊழலுக்கு கிடைத்த மிகப்பெரிய அடி என மாநில தலைவர் தமிழிசை சவுந்தரராஜான் தெரிவித்தார். பா.ஜனதா கட்சியின் மாநில தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் கோவை செல்லும் வழியில் சென்னை விமான நிலையத்தில் இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். …

Read More »

சசிகலா சொத்து குவிப்பு மேல்முறையீட்டு வழக்கில் 14-ந்தேதி தீர்ப்பு? சுப்ரீம் கோர்ட்டு

சொத்து குவிப்பு மேல்முறையீட்டு வழக்கில்

சசிகலா சொத்து குவிப்பு மேல்முறையீட்டு வழக்கில் 14-ந்தேதி தீர்ப்பு? சுப்ரீம் கோர்ட்டு சசிகலா மீதான சொத்து குவிப்பு மேல்முறையீட்டு வழக்கில் வருகிற செவ்வாய்க்கிழமை இறுதி தீர்ப்பு வர உள்ளதாக சுப்ரீம் கோர்ட்டு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. தமிழ்நாட்டில் 1991 முதல் 96 வரை ஜெயலலிதா முதல்-அமைச்சராக இருந்த போது வருமானத்துக்கு அதிகமாக ரூ.66 கோடி அளவுக்கு சொத்து சேர்த்ததாக குற்றம் சாட்டப்பட்டது. இதில் ஜெயலலிதாவுடன் சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகியோர் மீது …

Read More »