அமெரிக்காவில் இரும்பு குழாயை துப்பாக்கி என நினைத்து கருப்பு இனத்தவர் போலீஸாரால் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த மாதம் கலிபோர்னியா மாகாணத்தில் கருப்பு இனத்தவர் ஒருவர் தன் கையில் வைத்திருந்த ஐபோனை துப்பாக்கி என நினைத்த போலீசார் அவரை சரமாரியாக சுட்டனர். இதில் அவர் சம்பவ இடத்திலே பலியானார். பிறகு அவர் கையில் இருந்தது துப்பாக்கி இல்லை ஐபோன் என தெரிந்தது. இதனால் போலீஸாரைக் கண்டித்து கருப்பு …
Read More »பாதுகாப்பு படையினர் நடத்திய அதிரடி தேடுதல் வேட்டையில் ஒரு பெண் உள்பட 4 தீவிரவாதிகள் டாக்காவில் சுட்டுக் கொலை
வங்கதேசம் நாட்டில் பாதுகாப்பு படையினர் நடத்திய அதிரடி தேடுதல் வேட்டையில் ஒரு பெண் உள்பட 4 தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். கடந்தாண்டு ஜூலை மாதம் வங்காளதேச தலைநகர் டாக்காவில் உள்ள உணவு விடுதியில் வெளிநாட்டினரை குறிவைத்து தீவிரவாத தாக்குதல் நடைபெற்றது. இத்தாக்குதலில் 22 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். ஐ.எஸ் அமைப்பினருடன் தொடர்புடைய ஜமாத் உல் முஜாகிதீன் பங்ளாதேஷ் (ஜே.எம்.பி) என்ற தீவிரவாத அமைப்பு இத்தாக்குதலில் மூளையாக செயல்பட்டது கண்டறியப்பட்டது. டாக்கா …
Read More »வங்காளதேசத்தில் ஜப்பானைச் சேர்ந்த ஒருவர் துப்பாக்கியால் சுட்டுக் கொலை செய்த 5 பேருக்கு மரண தண்டனை
வங்காளதேசத்தில் ஜப்பானைச் சேர்ந்த ஒருவர் துப்பாக்கியால் சுட்டுக் கொலை செய்த 5 பேருக்கு மரண தண்டனை வங்காளதேசத்தில் ஜப்பானைச் சேர்ந்த ஒருவர் துப்பாக்கியால் சுட்டுக் கொலை செய்தது தொடர்பாக கைது செய்யப்பட்ட 5 பேருக்கு மரண தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. வங்காளதேசம் நாட்டில் ராங்பூர் நகரில் கடந்த 2015-ம் ஆண்டில் ஜப்பானைச் சேர்ந்த குனியோ ஹோஷி மர்ம நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார். இந்தப் படுகொலை தொடர்பாக ஜே.எம்.பி (ஜமாதுல் …
Read More »ஆப்கானிஸ்தானில் 8 போலீசாரை உடன் பணி புரியும் போலீசாரே சுட்டுக் கொலை
ஆப்கானிஸ்தானில் 8 போலீசாரை உடன் பணி புரியும் போலீசாரே சுட்டுக் கொலை ஆப்கானிஸ்தானில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 8 போலீசாரை உடன் பணி புரியும் போலீசாரே சுட்டுக் கொன்றனர். ஆப்கானிஸ்தானில் பர்யாப் மாகாணம் அல்மார் மாவட்டத்தில் சோதனை சாவடி உள்ளது. நேற்று அதன் அருகே 8 பேர் சுட்டுக் கொல்லப்பட்டு பிணமாக கிடந்தனர். இதனால் அங்கு பதட்டம் ஏற்பட்டது. பிணத்தைக் கைப்பற்றி, போலீசார் விசாரணை நடத்தினர். அதில் கொல்லப்பட்ட அனைவரும் …
Read More »