Tag: சீ.வி.கே.சிவஞானம்

வட மாகாணத்தில் ஆயிரத்து 252 வெற்றிடங்கள்

வட மாகாணத்தில் ஆயிரத்து 252 வெற்றிடங்கள் உள்ள நிலையில், அவற்றை அடையாளங்கண்டு பட்டதாரிகளை நியமனம் செய்யுமாறு வடமாகாண ஆளுநருக்கு தெரியபடுத்தப்பட்டுள்ளதாக வட மாகாணசபை அவைத் தலைவர் சீ.வி.கே. சிவஞானம் கூறியுள்ளார். வடமாகாண சபையின் 90 ஆவது அமர்வு இன்றைய தினம் மாகாண சபை பேரவை செயலகத்தில் நடைபெற்று வருகிறது. இதன்போது பட்டதாரிகள் கடந்த 39 நாட்களாக தமக்கான நிரந்தர நியமனத்தை வழங்குமாறு கோரி ஆர்ப்பாட்டம் நடத்திவரும் நிலையில், மாகாண சபை […]

வடக்கு மாகாணத்தில் 549 பட்டதாரிகளுக்கு ஆசிரியர் நியமனம்

வடக்கு மாகாணத்தில் 549 பட்டதாரிகளுக்கு ஆசிரியர் நியமனம் வழங்கிவைக்கப்பட்டுள்ளது

வடக்கு மாகாணத்தில் 549 பட்டதாரிகளுக்கு ஆசிரியர் நியமனம் வழங்கிவைக்கப்பட்டுள்ளது வடக்கு மாகாணத்தில் பட்டதாரிகள் 549 பேருக்கும், 480 ஆசிரியர் கலாசாலை மாணவர்களுக்கும் ஆசிரியர் நியமனம் வழங்கப்பட்டுள்ளது. வடமாகாண ஆசிரியர் சேவையில் பட்டதாரிகளையும், ஆசிரியர் கலாசாலை ஆசிரியர்களையும் வடமாகாண ஆசிரியர் சேவையில் உள்ளீர்ப்பு செய்வதற்கான நியமனம் வழங்கும் நிகழ்வு இன்று காலை யாழ். இந்து மகளீர் கல்லூரியில் நடைபெற்றது. இதன்போது 549 பட்டதாரிகளுக்கும் 480 ஆசிரியர் கலாசாலை ஆசிரியர்களுக்கும் நியமனம் வழங்கப்பட்டுள்ளது. […]

முதலமைச்சரின் கோரிக்கை

முதலமைச்சரின் கோரிக்கை வடமாகாண சபையில் மீண்டும் நிராகரிப்பு

முதலமைச்சரின் கோரிக்கை வடமாகாண சபையில் மீண்டும் நிராகரிப்பு வட மாகாணத்தின் குடிநீர் தேவைகள் தொடர்பில் ஆராய்வதற்கான வடமாகாண சபையின் சிறப்பு அமர்வை ஒத்திவைக்குமாறு வடமாகாண முதலமைச்சர் சீ.வி. விக்னேஸ்வரன் விடுத்த கோரிக்கை மீண்டும் நிராகரிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், வடமாகாணத்தின் குடிநீர் மற்றும் நீர்வளங்கல் தொடர்பான வடமாகாண சபையின் 84 ஆவது சிறப்பு அமர்வு இன்றைய தினம் திட்டமிட்டபடி நடைபெற்றுள்ளது. வட மாகாணத்திற்கான குடிநீர் தேவைகள் மற்றும் நீர் தேவைகள் தொடர்பில் […]

வேலையற்ற பட்டதாரிகளுக்கு மாகாண அமைச்சுக்களில் வேலைவாய்ப்பு : சீ.வி.கே.சிவஞானம்

வேலையற்ற பட்டதாரிகளுக்கு மாகாண அமைச்சுக்களில் வேலைவாய்ப்பு : சீ.வி.கே.சிவஞானம்

வேலையற்ற பட்டதாரிகளுக்கு மாகாண அமைச்சுக்களில் வேலைவாய்ப்பு : சீ.வி.கே.சிவஞானம் வடமாகாணத்திலுள்ள வேலையற்ற பட்டதாரிகளை மாகாண அமைச்சுக்கள் திணைக்களங்களில் உள்ள வெற்றிடங்களுக்கு நியமிக்குமாறு வட மாகணசபை அவை தலைவர் சீ.வி.கே.சிவஞானம் பணிப்புரை விடுத்துள்ளார் வடமாகாண நீர் தேவைகள், குடிநீர் தேவைகள் தொடர்பாக ஆராய்வதற்கான சிறப்பு அமர்விலேயே இந்த அறிவிப்பை அவை தலைவர் விடுத்துள்ளார். யாழ்.மாவட்ட செயலகத்தின் முன்பாக தொடர்ச்சியான கவனயீர்ப்பு போராட்டத்தினை நடத்திவரும் வடமாகாண வேலையற்ற பட்டதாரிகளை தாம் தாம் சந்தித்து […]