Saturday , April 20 2024
Home / Tag Archives: சீன அதிபர்

Tag Archives: சீன அதிபர்

வடகொரியாவுடன் மோதல் போக்கு வேண்டாம்: டிரம்ப்புக்கு சீன அதிபர் ஆலோசனை

கொரிய தீபகற்பத்தில் பதற்றத்தை ஏற்படுத்தும் வகையில் அணு ஆயுதங்களை வைத்து மிரட்டிவரும் வடகொரியாவுடன் மோதல் போக்கு வேண்டாம் என அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்புக்கு சீன அதிபர் க்சி ஜின்பிங் ஆலோசனை தெரிவித்துள்ளார். கிழக்காசிய கண்டத்தின் கொரிய தீபகற்பத்தில் அமைந்துள்ள முக்கிய நாடான வடகொரியா, கடுமையான பொருளாதார நெருக்கடியில் தத்தளித்து வருகிறது. இருப்பினும், கடந்த 2006-ம் ஆண்டு முதல் உலக நாடுகளின் எதிர்ப்பினை பொருட்படுத்தாமலும், சர்வதேச ஒப்பந்தங்களை புறக்கணித்தும் அணு …

Read More »

சீனா கொள்கைக்கு மதிப்பளிக்க ஒப்புதல் – ஜி ஜின்பிங்கிடம் தொலைபேசியில் பேசிய டிரம்ப் உறுதி

சீனா கொள்கை டிரம்ப்

சீனா கொள்கைக்கு மதிப்பளிக்க ஒப்புதல் – ஜி ஜின்பிங்கிடம் தொலைபேசியில் பேசிய டிரம்ப் உறுதி சீன அதிபர் ஜி ஜின்பிங்கிடம் தொலைபேசியில் பேசிய டொனால்டு டிரம்ப், ஒரே சீனா கொள்கைக்கு மதிப்பளிக்க ஒப்புதல் தெரிவித்துள்ளார். அமெரிக்க அதிபராக பதவியேற்ற பின் டொனால்டு டிரம்ப், முதல் முறையாக சீன அதிபர் ஜி ஜின்பிங்குடன் தொலைபேசியில் உரையாடினார். அப்போது ஒரே சீனா கொள்கைக்கு மதிப்பளித்து அதனை பின்பற்ற டிரம்ப் சம்மதம் தெரிவித்துள்ளார். இது …

Read More »