பதவி விலகும்படி ஓ.பன்னீர்செல்வத்தை மிரட்டியது குறித்து சி.பி.ஐ. விசாரணை நடத்த மு.க.ஸ்டாலின் அறிக்கை பதவி விலகும்படி ஓ.பன்னீர்செல்வத்தை மிரட்டியது குறித்து சி.பி.ஐ. விசாரணை நடத்த வேண்டும் என சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார். தமிழக முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கட்டாயத்தின்பேரில் தனது பதவியை ராஜினாமா செய்ததாக கூறியுள்ள நிலையில், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு:- அ.தி.மு.க.வில் உள்ள மாவட்ட செயலாளர்கள், சட்டமன்ற உறுப்பினர்களை …
Read More »