“புதிய அரசமைப்புக்கு அஸ்கிரிய பீடம் கடும் எதிர்ப்பை வெளியிட்டுள்ள நிலையில், இது தமிழர் மீதான பல்குழல் தாக்குதலாகும்” என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் தெரிவித்தார். நாடாளுமன்றத்தில் நடைபெற்ற தேருநர்களைப் பதிவுசெய்தல் (விசேட ஏற்பாடுகள்) சட்டமூலம் மீதான விவாதத்தில் கலந்துகொண்டு கருத்து வெளியிடுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார். அவர் மேலும் தெரிவிக்கையில், “நாவற்குழியில் சிங்கள மக்கள் வாழவே இல்லை. இருந்தும் அங்கு வலுக்கட்டாயமாக …
Read More »மக்கள் பிரச்சனை தீர்க்க இராணுவத்தால் சுவீகரிக்கப்பட்டுள்ளவற்றை விடுவிக்க வேண்டும்
மக்கள் பிரச்சனை தீர்க்க இராணுவத்தால் சுவீகரிக்கப்பட்டுள்ளவற்றை விடுவிக்க வேண்டும் கிளிநொச்சி மாவட்டத்தில் இராணுவத்தால் சுவீகரிக்கப்பட்டுள்ள நிலங்கள் உட்பட கட்டடத் தொகுதிகளை விடுவித்தால் மக்கள் எதிர்நோக்கும் அடிப்படைப் பிரச்சனைகளை முற்றிலும் இல்லாதொழிக்க முடியும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் வலியுறுத்தியுள்ளார். இறுதிக்கட்ட யுத்தத்தின் முன்னர் தமிழர் தாயகப் பகுதிகளில் சிறந்த அபிவிருத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டிருந்ததாக சுட்டிக்காட்டிய அவர், யுத்தம் நிறைவடைந்து 8 வருடங்கள் கடந்துள்ள போதும் சிதைக்கப்பட்ட …
Read More »மனங்களில் மாற்றம் வேண்டும் – சிவஞானம் சிறிதரன்
மனங்களில் மாற்றம் வேண்டும் – சிவஞானம் சிறிதரன் தனது இனம் சார்ந்த கருத்துக்களை வெளியிடும் வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனிற்கு எதிராக விளையாட்டுத்துறை அமைச்சர் தயாசிறி ஜயசேகர கருத்துக்களை வெளியிட்டமை நல்லாட்சி அரசாங்கத்தின் உண்மைத்தன்மையை கேள்விக்குள்ளாக்கியுள்ளதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் தெரிவித்தார். வடக்கு கிழக்கு இணைப்பிற்கு எதிராக குரல் கொடுப்பதை அமைச்சர்கள் தடுத்து வருகின்றனர். இதன் மூலம் நாட்டில் நல்லிணக்கத்தை எவ்வாறு மைத்திரி ரணில் அரசாங்கம் …
Read More »வடமாகாண சபையின் கிளிநொச்சி கட்டிடம் ஊடக விபசாரிகளுக்கு பதிலடி
வடமாகாண சபையின் கிளிநொச்சி கட்டிடம் ஊடக விபசாரிகளுக்கு பதிலடி ஊடக விபசாரங்களை நடத்துகின்றவர்களுக்கு பாடம் புகட்டும் முகமாகவே வடமாகாண சபை, கல்வியை வளர்த்துச் செல்வதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் குறிப்பிட்டார். வடமாகாண சபை பல கட்டிடங்களைக் கட்டுவதாகவும், கல்வியை வளர்த்துச் செல்வதாகவும் குறிப்பிட்ட அவர், ஒரு நவீன காலத்தை நோக்கிப் பயணித்துக் கொண்டிருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார். கிளிநொச்சி வட்டக்கச்சி ஆரம்ப வித்தியாலயத்தின் …
Read More »