நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் தெரிவித்துள்ளார். மகிந்த தலைமையிலான அரசாங்கத்திடம் வர்த்தக மற்றும் வாணிப்பத்துறை அமைச்சுப் பொறுப்பை தான் கேட்டிருப்பதாகவும் அதற்கு அவர்கள் அந்த அமைச்சுப் பதவியை தருவதற்கு இணங்கியுள்ளதாகவும் அவர் மேலும் கூறியுள்ளார். மேலும் பேரம் பேசப்படுவதாகவும் அவர் கூறியிருந்தமை சுட்டிக்காட்டத்தக்கது.
Tag: சிவசக்தி ஆனந்தன்
மக்களுக்குப் பின்னால் ஒழிந்து நிற்கின்றது கூட்டமைப்பு; சிவசக்தி ஆனந்தன்
மக்களை வழிநடத்த வேண்டிய தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மக்களுக்கு பின்னால் ஒழிந்து நிற்கின்ற நிலையில், தமிழ் மக்கள் தமது பிரச்சினைக்களுக்காக வீதியில் நிற்க வேண்டிய துர்ப்பாக்கிய நிலை ஏற்பட்டுள்ளதாக அக்கட்சியின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் குறிப்பிட்டுள்ளார். ஒரு கட்சி ஒரு கொள்கையை நோக்கியே மக்களை வழிநடத்திச் செல்ல வேண்டுமே ஒழிய, மக்களுக்கு பின்னால் ஒழிந்து நிற்கக்கூடாது என்றும் அவர் தெரிவித்துள்ளார். வவுனியா மாவட்டத்தில் நேற்றைய தினம் […]
காணிகளை விடுவியுங்கள்: சிவசக்தி ஆனந்தன்
காணிகளை விடுவியுங்கள்: சிவசக்தி ஆனந்தன் முல்லைத்தீவு கேப்பாபிலவு பிலவுக்குடியிருப்பு மக்களின் காணிகளை விடுவிப்பதற்கு உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ளுமாறு தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் கேட்டுக்கொண்டுள்ளார். தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கு அனுப்பி வைத்துள்ள கடிதத்திலேயே இவ்வாறு கேட்டுக்கொண்டுள்ளார். முல்லைத்தீவு கேப்பாப்புலவு பிலக்குடியிருப்பு மக்கள், கடந்த 25.ஆம் திகதி தமது காணிகளை விடுவிப்பதாக அரசாங்க […]





