Wednesday , October 15 2025
Home / Tag Archives: சிசு

Tag Archives: சிசு

வைத்தியசாலை அதிகாரிகளின் கவனகுறைவால் பரிதாபமாக உயிரிழந்த இளம் தாயும் – சிசுயும்!

, வைத்தியசாலை அதிகாரிகளின் கவனகுறைவால் பரிதாபமாக உயிரிழந்த இளம் தாயும் - சிசுயும்!

வைத்தியசாலை அதிகாரிகளின் கவனகுறைவால் பரிதாபமாக உயிரிழந்த இளம் தாயும் – சிசுயும்! மட்டக்களப்பு பட்டிப்பளை பிரதேசத்திற்கு உட்பட்ட மகிழடித்தீவு வைத்தியசாலை அதிகாரிகளினதும், தாதியர்களினதும் அசமந்த போக்கினால் இளம் தாயும் சிசுவுமாக இரு உயிர்கள் பறிக்கப்பட்டது வேதனைக்குரிய விடயமாகும். வைத்தியசாலை என்பது உயிரை வாழவைப்பதற்கு மட்டுமே அன்றி உயிரை பறித்தெடுப்பதற்காக அல்ல… உயிர் பெறுமதி வாய்ந்தது விலை மதிக்கமுடியாதது திரும்ப பெற முடியாதது.. இந்த ஏழைப் பெண்ணுக்கு நடந்த துயரமான சம்பவம் …

Read More »

மருத்துவமனைக்கு அருகில் சிசு மீட்பு

கிளிநொச்சி பொது மருத்துவமனைக்கு அருகில் சிசுவொன்று மீட்கப்பட்டது. மருத்துவமனைக்கு அருகில் இன்று சிசுவைக் கண்ட மக்கள், பொலிஸாருக்கு தகவல் வழங்கினர். அதன் பிரகாரம் சம்பவ இடத்துக்கு விரைந்த கிளிநொச்சி பொலிஸார், சிசுவை மீட்டு மருத்துவனையில் ஒப்படைத்துள்ளனர். தற்போது சிசு நலமுடன் இருப்பதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளனர். கைவிடப்பட்ட சிசுவின் தாயை கண்டறியும் நடவடிக்கையில் பொலிஸார் ஈடுபட்டுள்ளனர்.

Read More »