சர்க்கார் படம் குறித்து ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களே இருந்து வருகிறது. இருந்தபோதிலும் ஆளும் அதிமுக அரசை நேரடியாக விமர்சித்து இருந்ததாலும், அதற்கு அதிமுகவினர் எதிர்வினையாற்றியதாலும் படம் தமிழகத்தில் வசூலை வாரி குவித்தது. இப்படம் துபாய், மற்றும் மலேசியாவில் வசூல் சாதனை செய்துள்ளது. இந்த இரண்டு பகுதிகளிலும் சுமார் ரூ. 30 கோடி வரை வசூல் செய்து சாதனை படைத்துள்ளது.
Read More »