நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சித் தலைவர் பதவி வகிக்கக் கூடிய தகுதி பெரும்பான்மை அடிப்படையில் எம்மிடமே காணப்படுகின்றது. அதனை எம்மிடம் ஒப்படைத்து விலகி விடுவதேசிறந்ததாகும் என்று நாடாளுமன்ற உறுப்பினர் மகிந்த சமரசிங்க தெரிவித்துள்ளார். அவர் தெரிவித்ததாவது நாட்டில் இரண்டு எதிர்க்கட்சித் தலைவர்கள் உள்ளனர் என்று இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். அதை நாம் முற்றாக நிராகரிக்கின்றோம். தற்போது நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சித் தகுதி ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணிக்கே காணப்படுகின்றது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் 16 உறுப்பினர்கள் …
Read More »