சனி பெயர்ச்சி நடக்கும் சமயங்களில், சனிபகவான் சில ராசிக்காரர்களை தண்டிப்பதும் சில ராசிக்காரர்களுக்கு நர் பலன்களை தருவதும் வழக்கம். சிலருக்கு ஜாதகத்திலே சனி தோஷம் இருந்தால் அவர்களுக்கு சனிபகவானால் சில இன்னல்கள் ஏற்படும். சனி பகவானை சாந்தப்படுத்தி அவர் அளிக்கும் தண்டனையில் இருந்து விடுபடுவதற்கு ஒரு அற்புதமான மந்திரம் இருக்கிறது. வாருங்கள் அது பற்றி பார்ப்போம். மந்திரம்: ஸெளரி: க்ருஷ்ணருசிச்ச பச்சிமமுக: ஸெளராஷ்ட்ரப: காச்யபோ நாத: கும்பம்ருகர்க்ஷயோ: ப்ரியஸூஹ்ருத்சுரக்ஞயோர்க்ருத்ரக: ஷட்த்ரிஸ்த: …
Read More »