யாழ்.வல்லை வெளி பகுதியில் வயோதிபர் சடலம் மீட்பு! வடமராட்சி- வல்லைவெளி பகுதியில் வயோதிபா் ஒருவா் சடலமாக மீட்கப்பட்டிருக்கின்றாா். நேற்றிரவு பொலிஸாருக்கு பொதுமக்கள் சிலா் வழங்கிய தகவல் அடிப்படையில் சடலம் மீட்கப்பட்டுள்ளது. சடலமாக மீட்கப்பட்டவா் பருத்துறையை சோ்ந்த ஒருவா் என அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், நேற்று காலை வீட்டிலிருந்து புறப்பட்ட நிலையில் காணாமல்போயிருந்ததாக கூறப்படுகின்றது. சடலம் நெல்லியடி பொலிஸாாினால் மீட்கப்பட்டு பருத்துறை வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டிருப்பதுடன், மேலதிக விசாரணைகளை பொலிஸாா் மேற்கொண்டிருக்கின்றனா். மேலும் செய்திகள் …
Read More »காத்தான்குடி கடற்கரையில் ஆணின் சடலம் மீட்பு
காத்தான்குடி கடற்கரையில் ஆணின் சடலம் மீட்பு மட்டக்களப்பு- காத்தான்குடி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கடற்கரையில், ஆணின் சடலமொன்று கண்டெடுக்கப்பட்டுள்ளது. புதிய காத்தான்குடி ஆறாம் குறிச்சியிலுள்ள கடற்பகுதியில் மிதந்து வந்த சடலமொன்றை, நேற்று பொலிஸார், பொதுமக்களின் உதவியுடன் கரைக்கு கொண்டு வந்தனர். குறித்த சடலம் தற்போது மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில், பிரேத பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றது. 45 அல்லது 50 வயது மதிக்கத்த இந்த ஆணின் சடலம் இதுவரை அடையாளம் காணப்படாத நிலையில், …
Read More »தூக்கில் தொங்கிய நிலையில் தாய் ஒருவரின் சடலம் மீட்பு
முல்லைத்தீவு – சிராட்டிகுளம் பகுதியில் தூக்கில் தொங்கிய நிலையில் தாய் ஒருவரின் சடலம் இன்று மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. முல்லைத்தீவு – மாந்தை கிழக்கு பிரதேச செயலக பிரிவுக்குட்ப்பட்ட சிராட்டிகுளம் பகுதியில் வசித்து வந்த யோகராசா சரஸ்வதி (வயது 52) என்பவரின் சடலமே இவ்வாறு மீட்க்கப்பட்டுள்ளது. குறித்த தாயின் மகன் யோகராசா துசியந்தன் (2018) க பொ த சாதாரண தர பரீட்சையில் தோற்றிய நிலையில் சுகயீனம் காரணமாக கடந்த 17ஆம் …
Read More »