Tag: சஜித் பிரேமதாஸ

மஹிந்த

நான் சொல்வதை செய்பவன்! செய்வதை சொல்பவன்! மஹிந்த

நான் சொல்வதை செய்பவன்! செய்வதை சொல்பவன்! மஹிந்த சொல்வதை செய்பவன், செய்வதை சொல்பவன் தான் மஹிந்த ராஜபக்ஷ. இந்நாட்டில் 30 வருட காலமாக நடைபெற்றுவந்த யுத்தத்தை நிறுத்துவதாக கூறினேன். இரண்டரை வருடத்திற்குள் யுத்தத்தை நிறுத்தி சமாதானத்தை கொண்டு வந்தேன் என முன்னாள் ஜனாதிபதியும் தற்போதைய எதிர்கட்சி தலைவருமான மஹிந்த ராஜபக்ஷ நுவரெலியா நகரில் இன்று (09) சனிக்கிழமை நடைபெற்ற ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன தேர்தல் பிரச்சார கூட்டத்தில் கலந்து […]

மஹிந்த ராஜபக்ஷ வெளியிட்டுள்ள அதிரடி கருத்து

மஹிந்த ராஜபக்ஷ வெளியிட்டுள்ள அதிரடி கருத்து…

மஹிந்த ராஜபக்ஷ வெளியிட்டுள்ள அதிரடி கருத்து… எந்த சின்னத்தில் போட்டியிட்டாலும், தற்போதைய அரசாங்கம் முன்னிறுத்தும் வேட்பாளரை தோற்கடிப்பதற்கு மக்கள் செயற்பட வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். கொழும்பில் நேற்று இடம்பெற்ற பௌத்த சடங்குளுடன் தொடர்புடையவர்களுடனான நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். வீடமைப்புத் திட்டங்கள் தொடர்பில் சஜித் பிரேமதாஸ கருத்து வெளியிடுகின்றார். ஆனால், பொருளாதார அபிவிருத்தி மற்றும் வடக்கு, கிழக்கு பிரச்சினை தொடர்பில் அவர் […]

அரசை வீழ்த்த மஹிந்த அணி சதித் திட்டம்! – சஜித் தெரிவிப்பு

“முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை மீண்டும் ஆட்சிக்குக் கொண்டுவரும் சதி நடவடிக்கைகளை முறியடிப்பதற்காகவே எரிபொருள் விநியோகம் அத்தியாவசிய சேவையாக மாற்றப்பட்டுள்ளது” என்று அமைச்சர் சஜித் பிரேமதாஸ தெரிவித்தார். இது தொடர்பில் கொழும்பு ஊடகம் ஒன்றுக்கு அவர் மேலும் கூறியதாவது:- “நாம் படையினரை அத்தியாவசிய சேவைகளுக்கு மாத்திரமே பயன்படுத்துகிறோம். ஆனால், நாம் அவர்களைக் கூலித் தொழிலாளிகள்போல் பயன்படுத்துகிறோம் என்று பஸில் ராஜபக்ஷ குற்றம் சுமத்தியுள்ளார். அவர்களின் ஆட்சியில் படையினர் எவ்வளவு கேவலமாக […]