ஜனாதிபதி தேர்தலில் சஜித்தே வெற்றிபெறுவார்! பல குற்றச்சாட்டுக்களுடன் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர் ஒருவரை காட்டிலும் சஜித் பிரேமதாச ஜனாதிபதி தேர்தலில் வெற்றிப் பெறுவதற்கான அதிக வாய்ப்புக்கள் காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை கொழும்பு மாநகர சபையின் மேயர் ரோஷி சேனாநாயக்க தெரிவித்துள்ளார். வத்தளையில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போது அவர் இதனை தெரிவித்தார். ஐக்கிய தேசிய கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக சஜித் பிரேமதாச நியமிக்கப்படும் வரையில் தான் எதிர்ப்பார்த்துக் கொண்டிருந்தாகவும் …
Read More »