சஜித்க்கு பதவி வழங்குவது குறித்து கருத்து தெரிவித்த ரணில்! ஐ.தே.கவின் ஜனாதிபதி வேட்பாளர் பதவி தனக்கு வழங்கப்பட்டால் கட்சியின் தலைவராகவும், பிரதமராகவும் ரணில் விக்கிரமசிங்க கடமையாற்றுவதில் தனக்கு எந்தவித பிரச்சினையும் இல்லை என அமைச்சர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுடன் நேற்று நடைபெற்ற கலந்துரையாடலை அடுத்தே சஜித் பிரேமதாச இதனை தெரிவித்தார். பிரதமருடன் இடம்பெற்ற பேச்சுவார்த்தை வெற்றிகரமாக அமைந்தாகவும், பிரதமரிடம் வெளிப்படையான முன்மொழிவுகளை முன்வைக்கவில்லை என சஜித் …
Read More »