பெங்களூரு சிறையில் சசிகலாவை சந்திக்க எடப்பாடி பழனிசாமி அனுமதி அளிக்க முடியாது பெங்களூரு சிறையில் அடைக்கப்பட்டுள்ள சசிகலாவை முதல்வர் எடப்பாடி பழனிசாமி, அமைச்சர்கள் அடிக்கடி சந்திப்பதற்கு அனுமதி அளிக்க முடியாது என கர்நாடக சிறைத் துறை டிஐஜி சத்தியநாராயண ராவ் தெரிவித்துள்ளார். சொத்துக் குவிப்பு மேல்முறை யீட்டு வழக்கில் அதிமுக பொதுச் செயலாளர் சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகியோருக்கு உச்ச நீதிமன்றம் தலா 4 ஆண்டு சிறைத் தண்டனை விதித்தது. […]
Tag: சசிகலா
சசிகலா அபராதம் செலுத்தாவிட்டால் மேலும் 13 மாதங்கள் சிறை தண்டனை
சசிகலா அபராதம் செலுத்தாவிட்டால் மேலும் 13 மாதங்கள் சிறை தண்டனை சொத்துக்குவிப்பு வழக்கில் பெங்களூரு, பரப்பன அக்ரஹார சிறையில் தண்டனை அனுபவித்து வரும் சசிகலா, உச்ச நீதிமன்றம் விதித்த ரூ.10 கோடி அபராதத்தை செலுத்தத் தவறினால் அவர் மேலும் 13 மாதங்கள் சிறையில் கழிக்க நேரிடும் என்று சிறை அதிகாரி கிருஷ்ண குமார் அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளார். “சசிகலா நடராஜன் ரூ.10 கோடி அபராதம் செலுத்த உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. […]
சசிகலாவின் பினாமி முதல்வர் எடப்பாடி – தி.மு.க. செயல் தலைவர் மு.க. ஸ்டாலின்
சசிகலாவின் பினாமி முதல்வர் எடப்பாடி – தி.மு.க. செயல் தலைவர் மு.க. ஸ்டாலின் சசிகலாவின் பினாமி முதல்வர் எடப்பாடி, பெண்களை பாதுகாக்க முன்வர வேண்டும் என்று திமுக செயல் தலைவர் மு.க. ஸ்டாலின் சாடினார். பெண்கள், குழந்தைகளை பாதுகாப்பதற்கான திட்டங்கள் ஏதும் அதிமுக அரசு எடுக்கவில்லை. பினாமி முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, பெண்களைக் காக்க முன்வர வேண்டும் என்று திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். எண்ணூர் சுனாமி குடியிருப்பைச் […]
அதிமுகவின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பிலிருந்து சசிகலா, தினகரன், டாக்டர் வெங்கடேஷ் நீக்கம்.. ஓ.பி.எஸ். அணி அதிரடி
அதிமுகவின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பிலிருந்து சசிகலா, தினகரன், டாக்டர் வெங்கடேஷ் நீக்கம்.. ஓ.பி.எஸ். அணி அதிரடி அதிமுகவின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பிலிருந்து சசிகலா, தினகரன், டாக்டர் வெங்கடேஷ் ஆகியோரை நீக்கி விட்டதாக ஓ.பி.எஸ் அணி அறிவித்துள்ளது. இதுதொடர்பாக அதிமுக அவைத் தலைவர் மதுசூதனன் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். நீக்கப்பட்டவர்களுடன் யாரும் தொடர்பு வைத்துக் கொள்ளக் கூடாது என்றும் அவர் அறிவித்துள்ளார். […]
பழனிச்சாமியை ஆளுநர் பதவியேற்க அழைத்திருப்பது சின்னமாவுக்கு கிடைத்த வெற்றி – எம்.பி.தம்பிதுரை
பழனிச்சாமியை ஆளுநர் பதவியேற்க அழைத்திருப்பது சின்னமாவுக்கு கிடைத்த வெற்றி – எம்.பி.தம்பிதுரை சசிகலா தரப்பைச் சேர்ந்த எடப்பாடி பழனிச்சாமியை ஆளுநர் பதவியேற்க அழைத்திருப்பது சின்னமாவுக்கு கிடைத்த வெற்றி என எம்பி தம்பிதுரை தெரிவித்துள்ளார். சசிகலா தரப்பைச் சேர்ந்த எடப்பாடி பழனிச்சாமியை ஆளுநர் வித்யாசாகர் ராவ் இன்று பதவியேற்க அழைப்பு விடுத்துள்ளார். இது சசிகலாவுக்கு கீடைத்த வெற்றி என லோக் சபா துணை சபாநாயகர் தம்பிதுரை தெரிவித்துள்ளார். சசிகலாவுக்கும், ஓபிஎஸ்க்கும் இடையே […]
நீதிமன்றத்தில் சரணடைய புறப்பட்ட சசிகலா பெங்களூரு செல்லும் முன் ஜெயலலிதா சமாதியில் கையால் அடித்து சபதம்
சொத்துக் குவிப்பு வழக்கில் நான்கு ஆண்டு தண்டைனை விதிக்கப்பட்டுள்ள நிலையில் நீதிமன்றத்தில் சரணடைய புறப்பட்ட சசிகலா பெங்களூரு செல்லும் முன் ஜெயலலிதா சமாதியில் இருமுறை கையால் அடுத்து சபதம் செய்தார். சொத்துக் குவிப்பு வழக்கில் குற்றவாளிகள் என உறுதி செய்யப்பட்டு நான்கு ஆண்டுகள் சிறை தண்டனை அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் பெங்களூரு நீதிமன்றத்தில் சரணடைய போயஸ் கார்டனில் இருந்து சசிகலா புறப்பட்டார். சாலை மார்க்கமாக பெங்களூரு செல்லும் சசிகலா முன்னதாக ஜெயலலிதா […]
சசிகலா, நீதிமன்றத்தில் சரண் அடைவதற்கு அவகாசம் அளிக்க முடியாது – சுப்ரீம் கோர்ட்
சசிகலா, நீதிமன்றத்தில் சரண் அடைவதற்கு அவகாசம் அளிக்க முடியாது – சுப்ரீம் கோர்ட் சொத்துக்குவிப்பு வழக்கில் நான்காண்டு தண்டனை உறுதி செய்யப்பட்ட சசிகலா, நீதிமன்றத்தில் சரண் அடைவதற்கு அவகாசம் அளிக்க முடியாது என சுப்ரீம் கோர்ட் தெரிவித்துவிட்டது. தமிழகத்தின் முதலமைச்சர் பதவிக்கு வரும் வகையில், ஆளுங்கட்சியான அ.தி.மு.க.வின் பொதுச்செயலாளரான சசிகலா சட்டமன்ற கட்சி தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர் தன்னை ஆட்சியமைக்க அழைப்பு விடுக்கும்படி ஆளுநரிடம் கடிதம் கொடுத்து காத்திருந்தார். ஆனால், […]
அதிமுகவின் துணைப்பொதுச்செயலாளராக சசிகலாவின் அக்காள் மகன் டிடிவி தினகரன் நியமனம் – சசிகலா
அதிமுகவின் துணைப்பொதுச்செயலாளராக சசிகலாவின் அக்காள் மகன் டிடிவி தினகரன் நியமனம் – சசிகலா அதிமுகவின் துணைப்பொதுச்செயலாளராக சசிகலாவின் அக்காள் மகன் டிடிவி தினகரன் நியமனம் செய்யப்பட்டுள்ளதாக சசிகலா அறிவித்துள்ளார். டிடிவி தினகரன் அதிமுகவின் துணைப்பொதுச்செயலாளராக நியமனம் செய்யப்பட்டுள்ளதாக சசிகலா அறிவித்துள்ளார். 2011ஆம் ஆண்டு கட்சியில் இருந்து நீக்கப்பட்ட நியமனம் செய்யப்பட்டுள்ளார். அதிமுகவில் தினகரனுக்காகவே துணைப்பொதுச்செயலாளர் பதவி உருவாக்கப்பட்டுள்ளது. இது செங்கோட்டையனுக்கு செக் வைக்கும் முயற்சியாகவே பார்க்கப்படுகிறது. மன்னார்குடி கோஷ்டியிலேயே மென்மையான […]
சரணடைய 4 வார காலம் அவகாசம் கேட்டு சசிகலா உச்சநீதிமன்றத்தில் அவசர மனு தாக்கல்
சரணடைய 4 வார காலம் அவகாசம் கேட்டு சசிகலா உச்சநீதிமன்றத்தில் அவசர மனு தாக்கல் சரணடைய 4 வாரம் அவகாசம் கேட்டு சசிகலா தரப்பில் உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது. சரணடைய 4 வார காலம் அவகாசம் கேட்டு சசிகலா உச்சநீதிமன்றத்தில் அவசர மனு தாக்கல் செய்துள்ளார். உடல் நிலை சரியில்லை என்பதால் பரிசோதனைக்கு செல்ல வேண்டும் என அவர் காரணம் தெரிவித்துள்ளார். சொத்து குவிப்பு வழக்கில் சசிகலா உட்பட 3 […]
சசிகலா உள்ளிட்டோர் நீதிபதி அசோக் நாராயணன் முன்னிலையில் ஆஜராக உத்தரவு
சசிகலா உள்ளிட்டோர் நீதிபதி அசோக் நாராயணன் முன்னிலையில் ஆஜராக உத்தரவு சொத்து குவிப்பு வழக்கில் சிறை தண்டனையை உறுதி செய்து உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்ததைத் தொடர்ந்து சசிகலா, இளவரசி, சுதாகரன் மூவரும் பெங்களூரு நீதிமன்றத்தில் நீதிபதி அசோக் நாராயணன் முன்னிலையில் ஆஜராக உத்தரவிடப்பட்டுள்ளது. வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்த வழக்கில் ஜெயலலிதா, சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோர் குற்றவாளிகள் என பெங்களூரு சிறப்பு நீதிமன்ற நீதிபதி குன்ஹா அளித்த தீர்ப்பை உச்சநீதிமன்றம் […]





